NEW
Font size
Worksheetsவாக்கிய வகைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
1. அங்கே செல்லாதே!
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
வினா வாக்கியம்
2. நாளை மழை பெய்யும்.
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
3. தயவு செய்து தள்ளி உட்காருங்கள்.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
வேண்கோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
4. அது யாருடைய பேனா?
வேண்டுகோள் வாக்கியம்
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
5. தயவு செய்து உள்ளே வாருங்கள்.
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
6. சத்தம் போடாதே!
வேண்டுகோள் வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
7.சத்தமாகப் பேச வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோன்.
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
8.தென்றல் காற்று இதமாக வீசியது.
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
9.வெள்ளிக் கிழமை எங்கு சென்றாய்?
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
10.தயவுசெய்து வெளியில் செல்ல அனுமதி தாருங்கள்.
கட்டளை வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
