Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 8mins
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
7
8
9
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வனிதா கடைக்குச் சென்றாள்.
திருமதி பானு மீன் கறி சமைத்தார்.
மீனவன் வலையை வீசினான்.
கீதாவின் வீணை உடைந்து விட்டது. __________________ அவள் அதனைப் பழுது பார்க்க எடுத்துச் சென்றாள்.
ஆனால்
ஆகவே
இருப்பினும்
கபிலன் சிறந்த கவிதைகளை இயற்றினான். ______________________ அவனுக்கு விருது வழங்கப்பட்டது.
இருப்பினும்
ஆனால்
எனவே
வேலுக்குக் காய்ச்சல் கண்டது. _______________ அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
ஆகையால்
ஏனென்றால்
ஆனால்
மேசை தச்சனால் செய்யப்பட்டது. வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
நான்காம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
தினமும் இரவில் அம்மா__________________ ஊட்டுவார்.
அண்ணம்
அன்னம்
அந்நம்
பூமிக்குச் சூரியன் வெளிச்சம் கிடைக்கிறது. ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
சூரியனால்
சூரியனது
சூரியனுக்கு
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
ஒரு எலி
ஓர் காகம்
ஒரு நாய்க்குட்டி
பாலன் நண்பர்களுடன் கடற்கரை சென்றான். எந்த வேற்றுமை உருபைக் கொண்டு மாற்றினால் வாக்கியம் சரியாகும்?
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
