NEW
Font size
Worksheetsஅறிவியல் 1
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் கூற்றுகளில் எது உந்து விசையைப் பற்றிய சரியான கூற்றாகும்?
உந்து விசை மிக உபயோகமானது.
உந்து விசையை நாம் காணவும் உணரவும் முடியும்.
உந்து விசையைக் காண இயலாது,ஆனால் உணர முடியும்.
உந்து விசைக்கு கன அளவு உண்டு.
இந்த விலங்கால் பறக்க முடியும், ஆனால் இதற்கு இறகுகளும் அலகும் கிடையாது.
கழுகு
வௌவால்
அணில்
ஈசல்
வாழை மரத்தின் பாகங்கள் ஆகும்.ஒன்றை தவிர.
பழம்
இலை
நார்
கிளை
மேற்காணும் தாவரத்தின் இனவிருத்தி முறை அடையாளம் காணுக.
சிதல் விதை
இலை வேர்
விதை
வெட்டுத்துண்டு
ஆடும் மாடும் ________________ உண்ணியாகும்.
தாவர
அனைத்து
மாமிச
பெண் கொசு _____________________ உணவாக உறிஞ்சுகிறது.
நீரை
மதுவை
இரத்தத்தை
இரண்டு கற்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது,என்ன நேரிடும்?
அழுத்தம் கூடும்
வெப்பம் உண்டாகும்
வர்ணம் மாறும்
சத்தம் உண்டாகும்
சக்தியின் முதன்மை மூலம் எது?
மின்சுற்றில் மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும் எந்தப் பாகம் பயன்படுகிறது?
விசை
மின் கலன்
மின் குமிழ்
மின் கம்பி
கீழ்க்காண்பனவற்றுள் எது காரத்தன்மையுடைய பொருள்?
சமையல் எண்ணை
பாகற்காய்
தக்காளி
நீர்
