NEW
Font size
Worksheetsநவராத்திரி புதிர் போட்டி
Total questions: 10
Worksheet time: 2mins
1. நவராத்திரி என்பதன் பொருள் ............
10 இரவுகள்
9 இரவுகள்
3 இரவுகள்
8 இரவுகள்
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடைசி மூன்று நாட்கள் ........................ வழிபாடு.
சரஸ்வதி
துர்க்கை
காளி
லட்சுமி
ஆயூத பூஜை எப்பொழுது கொண்டாடப்படும்?
நவராத்திரியின் முதல் நாள்
நவராத்திரியின் இரண்டாம் நாள்
நவராத்திரியின் ஒன்பதாவது நாள்
நவராத்திரியின் எட்டாவது நாள்
நவராத்திரி கொலு என்றால் என்ன?
கொலு என்றால் அழகு என்று பொருள்
கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும்.
பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது
நவராத்திரி விழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
நவராத்திரியில் முதன்மையாக திகழ்பவர்கள் யார்?
மகிசாசூரன்
அன்னை சக்தி
மகிசாசூரன் மற்றும் அன்னை சக்தி இருவருமே
நரகாசுரன்
இந்த கடவுளின் பெயர் என்ன?
சரஸ்வதி
முருகன்
லட்சுமி
துர்கை
நவராத்திரியில் 5 ஆம் நாள் படைக்கும் பிரசாதம் என்ன?
வெண்பொங்கல்
தயிர் சாதம்
எலுமிச்சை சாதம்
புளியோதரை
நம் பிறப்பின் நோக்கம் என்ன?
செல்வந்தர் ஆவது
உலகம் சுற்றுவது
இறைவனை அடைவது
சிவனின் சக்தி என்பவர் ............
லட்சுமி தேவி
பார்வதி தேவி
சரஸ்வதி தேவி
சக்திக்குச் செய்யப்படும் விழா
சிவராத்திரி
நவராத்திரி
சஷ்டி விழா
