NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5 - இலக்கணப் புதிர்ப்போட்டி
Total questions: 20
Worksheet time: 20mins
கண் + சுடர்
கள்சுடர்
கட்சுடர்
மண் + சட்டி
மட்சட்டி
மண்சட்டி
பிரித்திடுக :
பொற்கலம்
பொன் + கலம்
பொண் + கலம்
முன் + பகல்
முர்பகல்
முள்பகல்
முற்பகல்
தன் + காப்பு = தற்காப்பு
இது எந்த விகாரப் புணர்ச்சி?
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
அப்படி + கேள் =
அப்படி கேள்
அப்படிக் கேள்
அப்பொருளை அங்கே ______________ சேர்த்தாய்?
அப்படிச்
இப்படிச்
எப்படிச்
இப்படி + நினைத்தார் =
இப்படி நினைத்தார்.
இப்படிந் நினைத்தார்
வன்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன?
வல்லினச் சொற்கள் வந்து அடுத்தச் சொல் 'உ' கரம் சேர்ந்த குறிலாக வரும்.
வல்லின எழுத்துக்கள் வந்து அடுத்த எழுத்து 'உ' கரம் சேர்ந்த குறிலாக வரும்.
எவை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்?
க்கு
ச்சு
ட்டு
மேற்காணும் அனைத்தும்
குச்சு + புடி =
குச்சு புடி
குச்சுப் புடி
குச்சுப்புடி
காட்டில் உள்ள பாம்புகளுக்கு _______________ உள்ளன.
நாக்குப்புண்
நச்சுப்பற்கள்
பேச்சுத்திறன்
அவ்வளவு + குளிர்
அவ்வளவு குளிர்
அவ்வளவுக் குளிர்
"அம்மா செய்த கோழிக்கறி _____________ சுவை தெரியுமா?", என்று தங்கை அண்ணனிடம் கேட்டாள்.
அவ்வளவு
இவ்வளவு
எவ்வளவு
மகேனுக்குப் பாடல் பாடவும் நன்கு நடனம் ஆடவும் நெரியும். _____________ திறமைகள் இருந்தும் அவனால் அதை வெளிக் கொணர முடியவில்லை.
அவ்வளவு
இவ்வளவு
எவ்வளவு
முள் + தாள் =
முள்தாள்
முற்றாள்
முட்டாள்
கற்றாழை
கல் + தாழை
கள் + தாழை
கழ் + தாழை
கள் + ஆழை
திவ்யா, அங்களா, ரேஸ் ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள். அவர்கள் மூவரும் தினமும் மாலை வேளையில் ____________ மேல் அமர்ந்து விளையாடுவார்கள்.
புற்றரை
கற்றூண்
மேற்காணும் இரண்டும்
மண் + தாலி =
மண்தாலி
மட்டாலி
மண்டாலி
பொற்றோடு =
பொன் + தோடு
பொண் + தோடு
பொன் + ஓடு
பொண் + ஓடு
