Worksheetsவகுப்பு நான்கு - பாடம் 34 - முரசு
Total questions: 10
Worksheet time: 5mins
'முரசு' என்னும் இப்பாடலின் ஆசிரியர் பெயர் என்ன
பாரதிதாசன்
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார்
கம்பர்
திருவள்ளுவர்
தாய்ப் பூனையின் நிறம் என்ன?
கருப்பு
பழுப்பு
மஞ்சள்
வெள்ளை
தாய்ப் பூனை எத்தனை குட்டிகளை ஈன்றது?
நான்கு
மூன்று
ஐந்து
ஒன்று
'தரம்' என்பதன் பொருள் என்ன?
பண்பு
அன்பு
மதிப்பு
மேன்மை
'நானிலம்' என்பதன் பொருள் என்ன?
பண்பாடு
மக்கள்
உலகம்
நாடு
கீழே கொடுக்கப்பட்ட நிறங்களில் இருந்து நான்கு பூனைக் குட்டிகளில் ஏதேனும் ஒன்றின் நிறத்தைக் கண்டறிக
பாலின் நிறம்
மஞ்சள் நிறம்
பழுப்பு நிறம்
கருப்பு நிறம்
'முரசு' என்பதன் பொருள் என்ன?
விளையாடும் பொருள்
பொம்மை
பத்திரிக்கை
ஒலி எழுப்பும் தோற்கருவி
'மாந்தர்' என்பதன் பொருள் என்ன?
ஆண்
கடவுள்
விலங்குகள்
மக்கள்
'ஏற்றம்' என்பதன் பொருள் என்ன?
ஏறுதல்
மேன்மை
அளவு
உயரம்
இப்பாடல் வழியாக பாரதியார் உணர்த்தும் கருத்து என்ன?
ஒருமைப்பாடு
வேற்றுமை
கொடுத்து உதவுதல்
விட்டுக் கொடுத்தல்
