Worksheetsதமிழ்மொழி
Total questions: 9
Worksheet time: 18mins
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
எவரெஸ்ட் மலை ஏறிய திரு மகேந்திரன் அவர்களின் புகழை நம் நாட்டு மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.
மலரும் மணமும் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
கிணற்றுத் தவளைப் போல
காட்டுத் தீ போல
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
நெடுநாட்களாக வயிற்று வலியால் அவதியுற்ற தன் மகளைக் கண்டு அம்மா மனம் உருகினார்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
அனலில் மேலிட்ட விளக்குப் போல
காட்டுத் தீ போல
சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிராத அமுதன், உலக நடப்புகளை அறியாமல் இருந்தான்.
எலியும் பூனையும் போல
கிணற்றுத் தவளை போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
புத்திமான் ....................................
பலமான்
பலவான்
பளமான்
பளவான்
விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
மனம் ......................................... மார்க்கம் உண்டு.
உண்டு
உண்டான்
உண்டால்
உண்டானால்
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
அமுதன் மக்களால் தூக்கியெறியப்பட்ட குச்சிகளைக் கொண்டு, அழகிய பொம்மை வாகனத்தைத் தயார்செய்தான்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
பால் வியாபரத்தின் வழிமுறைகளை அறியாமல் அதனைத் தொடங்கிய இளங்கோ, பின் சிரமத்தை எதிர்நோக்கினான்.
நிறைகுடம் தளும்பாது
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
வாழ்க்கையின் இலக்குகளை எப்பொழுதும் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமுடனும் மேற்கொண்ட குமுதன் எந்தவொரு சிக்கலுமின்றி சிறப்பாக வாழ்கின்றான்.
வெள்ளம் வருமுன் அணைபோடு
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
வருந்தினால் வராதது இல்லை
செய்யுளடியை நிறைவு செய்க.
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
...........................................................................................................................
...........................................................................................................................
