wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 ஒலி வேறுபாடு (ற, ர)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அம்மா சமையலுக்குத் தேவையான காய்கறிகளை ______________.

a)

அறிந்தார்

b)

அரிந்தார்

2.

கோமதி தன் உடல் எடையைக் ______________ விரும்பினாள். எனவே, அவள் உடற்பயிற்சி செய்ய தொடங்கினாள்.

a)

குறைக்க

b)

குரைக்க

3.

தேசிய தினத்தன்று வானத்தில் போர்ப்படை விமானங்கள் _______________.

a)

பறந்தன

b)

பரந்தன

4.

பேனாவில் தன் பெயர் _____________ப்பட்டிருப்பதைக் கண்ட ஆசிரியர் ஆச்சரியப்பட்டார்.

a)

பொரிக்க

b)

பொறிக்க

5.

குழந்தை தன் சகோதரியுடைய முகத்தைக் _______________.

a)

கீரியது

b)

கீறியது

6.

பாட்டி ______________ அப்பளம் 'மொறு மொறு' என்று இருந்தது.

a)

பொரித்த

b)

பொறித்த

7.

சாலையில் ஒரு முதியவர் வழுக்கி விழுந்ததால் கண்டதும் கமலா மனம் __________ அவருக்கு உதவி செய்தாள்.

a)

இரங்கி

b)

இறங்கி

8.

மிதிவண்டி பழுதடைந்ததால் நாங்கள் மேல்மாடியிலிருந்து கீழ்த்தளத்திற்கு படிகளில் ____________ வந்தோம்.

a)

இரங்கி

b)

இறங்கி

9.

நாய் ___________ கேட்டு ரூபன் தலைதெறிக்க ஓடினான்.

a)

குரைத்ததை

b)

குறைத்ததை

10.

குமரனும் பாலுவும் ___________ பாம்பும் போல எப்போதும் சண்டை போட்டுக் கொண்டனர்.

a)

கீறியும்

b)

கீரியும்

11.

அந்த ஊர்ப் பெரியவர் ____________ மனம் படைத்தவர்.

a)

பரந்த

b)

பறந்த

12.

கடைக்காரர் தன் கைகளில் ____________ அணிந்து உணவைப் பரிமாறினார்.

a)

உரைகளை

b)

உறைகளை