Worksheets4.3.4 ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இராமு ____________என வீட்டிற்குள் ஓடினான்.
a)
கிடுகிடு
b)
குடுகுடு
2.
வீட்டின் முன் அலங்கார விளக்குகள் ________வென மின்னியது.
a)
கலகல
b)
மினுமினு
3.
தந்தையைக் கண்ட குழந்தை _______வென ஓடிச் சென்று கட்டியணைத்தது.
a)
குடுகுடு
b)
மடமட
4.
இரவு நேரத்தில் வானில் நட்சத்திரங்கள்_________ என மின்னுவது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
a)
மினுமினு
b)
தகதக
5.
திருடனைப் பிடிக்க ஊரார் அனைவரும்_______வென துரத்திக் கொண்டு ஓடினர்.
a)
கிடுகிடு
b)
குடுகுடு
6.
இரவில் மின்மினிப் பூச்சுகள் ___________என மின்னியது.
a)
மினுமினு
b)
கிடுகிடு
7.
சூரிய ஒளி ___________எனப் பிரகாசித்தது.
a)
தகதக
b)
மினுமினு
8.
விண்வெளியில் துணைக்கோளத்தின் விளக்கு ____________ என ஒளிர்ந்தது.
a)
மளமள
b)
மினுமினு
9.
திருமண மண்டபத்தில் ______என ஓடித் தன் தங்கையின் திருமண வேலைகளைக் கவனித்தார் குமரன்.
a)
மடமட
b)
குடுகுடு
10.
பிறந்தநாள் விழாவில் விளக்குகள் __________என மின்னியது.
a)
தளதள
b)
மினுமினு
100 %
