wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 5

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

செழியன் ஆடுகளை-----ஓட்டிச் சென்றான்.

a)

மேய்ச்சலுக்கு

b)

நீர்நிலைக்கு

2.

செழியன் ஒரு ------ அடியில் அமர்ந்து கொண்டு இருந்தான்

a)

பாறைக்கு

b)

மரத்திற்கு

3.

குரங்குகளின் ---- ஓசை செழியனுக்கு எரிச்சலைத் தந்தது

a)

அலப்பும் அலப்பறை

b)

கத்தும்

4.

குயில்-------

a)

கூவும்

b)

அகவும்

5.

குயிலின் ஓசை செழியனுக்கு------இருந்தது

a)

எரிச்சலாக

b)

இனிமையாக

6.

ஆடுகள் மே மே என-----

a)

கத்தும்

b)

அழைக்கும்

7.

நரி ------ அருகே இருந்தது.

a)

புதரருகே

b)

செடி

8.

செழியன் அம்பை------

a)

வீசினான்

b)

எய்தான்

9.

நரி ------ கொண்டே ஓடியது.

a)

கத்திக்

b)

ஊளையிட்டுக்

10.

செழியன்-----அன்று காட்டிற்கு சென்றான்.

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

திங்கட்கிழமை