WorksheetsQuiz 4 (1.7.21)
Total questions: 20
Worksheet time: 10mins
வல்லமை பொருள் எழுதுக
பெருமை
வலிமை
ஆவல் பொருள் எழுதுக
ஆர்வம்
வெறுப்பு
மகிழ்ச்சி பொருள் எழுதுக
சந்தோசம்
துன்பம்
சிறப்பு பொருள் எழுதுக
சிறுமை
பெருமை
பயன்கள் பொருள் எழுதுக
நலன்கள்
விளைவுகள்
உயர- எதிர்ச்சொல்
தாழ
வீழ
விழுந்து -எதிர்ச்சொல்
சென்று
எழுந்து
நன்று -எதிர்ச்சொல்
தீது
நன்மை
பெருமை- எதிர்ச்சொல்
கடமை
சிறுமை
அதிகம் எதிர்ச்சொல்
குறைவு
மிகுதி
சிறப்புணர்ந்து- பிரித்துஎழுது
சிறப்பு+ உணர்ந்து
சிறப்பு +புணர்ந்து
அங்கெல்லாம் -பிரித்து எழுது
அங்கு +கெல்லாம்
அங்கு+ எல்லாம்
கரையோரம் பிரித்துஎழுது
கரை+யோரம்
கரை +ஓரம்
அவ்வழியே -பிரித்து எழுது
அ+வழியே
அவ்+வழியே
சாலையோரத்தில் -பிரித்துஎழுது
சாலை+ ஓரத்தில்
சாலை +யோரத்தில்
இ+மரம் -சேர்த்து எழுது
இம்மரம்
இமரம்
ஓலை +சுவடிகள்- சேர்த்து எழுதுக
ஓலைச்சுவடிகள்
ஓலைசுவடிகள்
இப்போது +எல்லாம்- சேர்த்து எழுது
இப்போதெல்லாம்
இப்போதுஎல்லாம்
கைவினை+ பொருட்கள்- சேர்த்து எழுது
கைவினைப்பொருள்கள்
கைவினைபொருள்கள்
உண்டு+உள்ளேன் -சேர்த்து எழுதுக
உண்டுஉள்ளேன்
உண்டுள்ளேன்
