wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கயல் என்னை எடுத்துச் செல்ல மறந்து விட்டால் எனக் கூறியது எது?

a)

அழிப்பான்

b)

கரிக்கோல்

c)

பாத்திமா

2.

பொம்மை போட்ட அழிப்பான் யாருடையது?

a)

பாத்திமா

b)

கயல்

c)

முத்து

3.

கயல் இன்று எப்படி எழுதுவாளோ? அவள் என்னைத்தேடுவாளே! அவள் என்பது

a)

பாத்திமா

b)

முத்து

c)

கயல்

4.

இறகு பாடலை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

அழ.வள்ளியப்பா

c)

ஔவையார்

5.

Sharpener என்பதன் தமிழ்ச்சொல்

a)

துருவி

b)

கரிக்கோல்

c)

அழிப்பான்

6.

இப்படத்திற்கான சொல்லை தேர்ந்தெடு

a)

சர்க்கரை

b)

வெல்லம்

c)

வெள்ளம்

7.

இப்படத்திறிகான சொல்லை தேர்ந்தெடு

a)

பல்லி

b)

பள்ளி

c)

ஓணான்

8.

நீண்ட தும்பிக்கை உடைய விலங்கு எது?

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

குதிரை

c)

யானை

9.

உடலில் கருப்பு வெள்ளை வரிகளை கொண்ட விலங்கு எது?

a)

சிறுத்தை

b)

வரிக்குதிரை

c)

ஒட்டகம்

10.

நண்பரைக் கண்டுபிடி இக்கதையில் புதிதாக வந்த நண்பர் யார்?

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

சிறுத்தை

c)

ஒட்டகம்