wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம்+1பாடம்12

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

___இவற்றின் ஒருங்கிணைப்பே

கணிதவியல் பொருளாதாரம் எனப்படும்.

a)

கணிதம் மற்றும் பொருளாதாரம்

b)

பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்

c)

பொருளாதாரம் மற்றும் சமன்பாடுகள்

d)

வரைபடங்கள் மற்றும் பொருளாதாரம்

2.

தேவைக் கோடு அல்லது அளிப்புக் கோடு

வரைவதில் _______ பயன்படுத்தப்படுகின்றது.

a)

அணிகள்

b)

நுண்கணிதம்

c)

இயற்கணிதம்

d)

பகுமுறை வடிவியல்

3.

பொருளியலில் கணிதத்தை முதன்முதலாக

பயன்படுத்தியவர் ____

a)

சர் வில்லியம் பெட்டி

b)

ஜியோவானி செவா

c)

ஆடம் ஸ்மித்

d)

இர்விங் பிஷர்

4.

ஒரு சாராத மாறியுடன்கூடிய சார்பு __________

எனப்படுகின்றது.

a)

பல மாறிச் சார்பு

b)

இரு மாறிச் சார்பு

c)

ஒரு மாறிச் சார்பு

d)

பல்லுறுப்புச் சார்பு

5.

இரு அளவுகளுக்கு இடையே சமநிலை என்ற

சொற்றொடர் ___________ குறிக்கின்றது.

a)

சமமின்மையை

b)

சமநிலைமை

c)

சமன்பாட்டை

d)

சார்பை

6.

சாராத மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம்

காரணமாக சார்ந்த மாறியின் மதிப்பில் ஏற்படும்

கூடுதல் முறை மாற்றம் ___________

எனப்படும்.

a)

சாய்வு விகிதம்

b)

வெட்டு

c)

மாறுபாடு

d)

மாறிலி

7.

(y-y1

) = m (x-x1

) என்பது __________ குறிக்கும்.

a)

சாய்வை

b)

நேர்கோட்டை

c)

மாறிலியை

d)

வளைகோட்டை

8.

D = 50 – 5P எனக்கொள்க. D = 0 எனில், Pயின்

மதிப்பு

a)

P = 10

b)

P = 20

c)

P = 5

d)

P = - 10

9.

D = 150 – 50P எனில் சாய்வு ___ ஆகும்.

a)

-5

b)

50

c)

5

d)

-50

10.

ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு ∆=0

என்றால் அச் சார்புகளுக்கு தீர்வு ____

a)

உண்டு

b)

கிடையாது

c)

எண்ணிலி (infinity)

d)

பூஜ்யம்

11.

நிலை நிற்கும் புள்ளி (State of rest) _____

எனப்படும்.

a)

சமநிலை

b)

சமநிலையின்மை

c)

குறைந்தபட்ச புள்ளி

d)

அதிகபட்ச புள்ளி

12.

நிலையான மதிப்பின் வகையீட்டுக்கெழு மதிப்பு

_______ ஆகும்.

a)

ஒன்று

b)

பூஜ்யம்

c)

எண்ணிலி (infinity)

d)

எண்ணிலியல்ல

13.

xn

என்பதன் வகையீட்டுக்கெழு _______

ஆகும்.

a)

nx(n-1)

b)

n x (n+1)

c)

பூஜ்யம்

d)

ஒன்று

14.

கணித முறை யில் வெளிப்படுத்தப்பட்ட மொத்த

செலவுச் சார்பில் நிலையான செலவு ______

உறுப்பால் குறிப்பிடப்படும்.

a)

நடுவான

b)

விலை

c)

அளவு

d)

நிலையான மதிப்பு

15.

மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு

________ ஆகும்.

a)

சராசரி வருவாய்

b)

இலாபம்

c)

இறுதிநிலை வருவாய்

d)

பூஜ்ஜியம்

16.

தேவை நெகிழ்ச்சி ______ உள்ள விகிதம்

ஆகும்.

a)

இறுதிநிலை தேவைச் சார்பிற்கும்

வருவாய் சார்பிற்கும்

b)

இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி

தேவைச் சார்பிற்கும்

c)

நிலையான மற்றும் மாறும் வருவாய்

d)

இறுதிநிலை தேவைச் சார்பிற்கும், மொத்த

தேவைச் சார்பிற்கும்

17.

x+y = 5, x-y= 3 என்றால் x ன் மதிப்பு ______

ஆகும்.

a)

4

b)

3

c)

16

d)

8

18.

தொகையீடு என்பது _______ என்பதின்

தலைகீழ் செயல்பாடாகும்.

a)

வேறுபாடு

b)

கலவை

c)

கலந்தகலவை

d)

வகையீடு

19.

Data processing_________ ல்

மேற்கொள்ளப்படுகின்றது.

a)

PC யில் மட்டும்

b)

கணக்கீடு கருவியில் மட்டும்

c)

PC மற்றும் கணக்கீடு கருவி

d)

விரலி (Pen Drive)

20.

திய Ctrl + M என்ற ஆணை ______

பயன்படுத்தப்படுகின்றது.

a)

சேமிக்க

b)

நகலெடுக்க

c)

புதிய நழுமத்தைப் பெற

d)

நழுமத்தை நீக்க