wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதார+1 பாடம்7 8 9

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ...........

a)

கோலார்

b)

இராமகிரி

c)

அனந்தபூர்

d)

கொச்சின்

2.

கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த

நாடு?

a)

மெக்ஸிகோ

b)

கானா

c)

பிரான்ஸ்

d)

ஸ்ரீலங்கா

3.

வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட

நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

a)

நான்கு

b)

ஏழு

c)

ஐந்து

d)

பத்து

4.

கலப்புப்பொருளாதாரம் என்பது ......

a)

தனியார் துறை மற்றும் வங்கிகள்

b)

பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து

செயல்படுவது

c)

பொதுத்துறை மற்றும் வங்கிகள்

d)

பொதுத்துறைகள் மட்டும்.

5.

இந்தியப் பொருளாதாரம் ---------- காரணமாக

வலிமையின்மையாக இருக்கிறது.

a)

பொருளாதாரச் சமநிலையின்மை

b)

பொருளாதாரச் வாய்ப்புகள் இருப்பது

c)

நகரமயமாதல்

d)

போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது

6.

எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு

கோடியைத் தாண்டியது?

a)

2000

b)

2001

c)

2005

d)

1991

7.

தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்ப டுத்தியவர்

யார் ?

a)

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

b)

ஜவஹர்லால் நேரு

c)

இ) டாக்டர் இராதாகிருஷ்ணன்

d)

V.K.R.V இராவ்

8.

காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை

தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

V.K.R.Vஇராவ்

c)

J.C குமரப்பா

d)

A.K சென்

9.

ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

a)

ஜவஹர்லால் நேரு

b)

P.C மஹலனோபிஸ்

c)

டாக்டர். இராஜேந்திரபிராத்

d)

இந்திராகாந்தி

10.

1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி

பெறுவதில் வெற்றி பெற்றார்?

a)

அக்பர்

b)

ஷாஜகான்

c)

ஜஹாங்கீர்

d)

நூர்ஜஹான்

11.

இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட

இடம்

a)

கேரளா

b)

வங்காளம்

c)

தமிழ்நாடு

d)

மகாராஸ்டிரா

12.

இந்திய அரசாங்கம் தனது முதல்

தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு

a)

1456

b)

1991

c)

1948

d)

2000

13.

இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை

என்றழைக்கப்படுபவர்

a)

M.S.சுவாமிநாதன்

b)

காந்தி

c)

விஸ்வேஸ்வரையா

d)

N.R.விஸ்வநாதன்

14.

1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின்

எண்ணிக்கை

a)

10

b)

12

c)

14

d)

16

15.

திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

a)

1950

b)

1955

c)

1960

d)

1952

16.

பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்

a)

1992-1997

b)

2002-2007

c)

2007-2012

d)

1997-2002

17.

மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை

உருவாக்கியவர்

a)

ஜவர்கர்லால் நேரு

b)

M.K. காந்தி

c)

அமர்த்தியா குமார் சென்

d)

தாகூர்

18.

கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக்

குறிக்கும்.

a)

முதலீட்டை திரும்பப் பெறுதல்

b)

தேசியமயம் நீக்கல்

c)

தொடர் நிறுவனமாக்கல்

d)

இவை அனைத்தும்.

19.

LPG க்கு எதிரான வாதம் ____________

a)

பொருளாதார வளர்ச்சி

b)

அதிக முதலீடு

c)

மக்கள் மற்றும் மண்டலங்களிடையே

ஏற்றத்தாழ்வு

d)

நவீன மயமாக்கல்

20.

வெளிநாட்டு முதலீடு ___________

உள்ளடக்கியது.

a)

FDI மட்டும்

b)

FPI மற்றும் FFI

c)

FDI மற்றும் FPI

d)

FDI மற்றும்

21.

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை

_________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

a)

2000

b)

2002

c)

2010

d)

2015

22.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம்

_____________ அமல்படுத்தப்பட்டது.

a)

2017 ஜுலை 1ந்தேதி

b)

2016 ஜுலை 1ந்தேதி

c)

2017 ஜனவரி 1ந்தேதி

d)

2016 ஜனவரி 1ம்தேதி

23.

உழவர் கடன் அட்டையை ப் பயன்படுத்தி

விவசாயிகள் எந்த வங்கியில் கடன் பெற

முடியும்?

a)

கூட்டறவு வங்கிகளில்

b)

பிராந்திய கிராமப்புற வங்கிகளில்

c)

பொதுத்துறை வங்கிகளில்

d)

இவை அனைத்தும்

24.

GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும்.

(ஜீலை 1, 2017 நாளின்படி)

a)

18%

b)

24%

c)

28%

d)

32%

25.

தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து

தனியார் துறைக்கு மாற்றுவது_______ எனப்படும்.

a)

உலகமயமாக்கல்

b)

தாராளமயமாக்கல்

c)

தனியார் மயமாக்கல்

d)

தேசியமயமாக்கல்