wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஔவையார் எத்தனை ஆத்திசூடியை இயற்றியுள்ளார்?

a)

10

b)

12

c)

6

d)

11

2.

(சொல்லாமல் குற்ப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும்) எனும் பொருளின் கொன்றை வேந்தன் என்ன?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாதலும் நன்று

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

d)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

3.

(ரவியின் கைகடிகாரம் கானாமல் போய் விட்டதால் வீட்டில் எல்லாவிதத்திலும் தேடினான்) என்ற வாக்கியத்தின் இணைமொழி என்ன?

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

மூலை முடுக்கு

d)

அல்லும் பகலும்

4.

யார் உலகநீதியை இயற்றியவர்?

a)

ஔவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

பாரதியார்

d)

திருவள்ளுவர்

5.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

அதிவீரராம பாண்டியர்

d)

பாரதியார்

6.

சூரியனை கண்ட பனி போல என உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

துன்பம் நீங்குதல்

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒருவரின் திறமை

d)

நல்லவன் போல் நடிக்கும் தீய குணம் உள்ளவன்

7.

திருவள்ளுவர் எதை இயற்றினார்?

a)

ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

கொன்றை வேந்தன்

d)

புதிய ஆத்திசூடி

8.

(அப்பாவிற்கு நேரமாகி விட்டதால் அவசர அவசரமாக வேலைக்கு சென்றார்) என வாக்கியத்தின் மரபுத் தொடர் என்ன?

a)

அள்ளி விடுதல்

b)

தொன்று தொட்டு

c)

காது குத்துதல்

d)

அரக்க பறக்க

9.

ஆணித்தரம் மரபுத்தொடரின் பொருள் என்ன

a)

உறுதி

b)

இல்லாத/பிறவாத ஒன்று

c)

முழு கவனத்துடன்

d)

அதிகம் தெளிவாகுதல்

10.

மருட்சியினால் விழித்தல் பொருளின் இரட்டை கிளவி எது?

a)

தரதர

b)

நறநற

c)

திருதிரு

d)

சரசர