Worksheetsமொழியணி
Total questions: 14
Worksheet time: 7mins
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
'சிறு சிறு நோய்களுக்கு மருந்து உட்கொள்வது பாதிப்பை உண்டாக்கும்.'
இக்கருத்துக்கு ஏற்ற செய்யுளின் படத்தைத் தேர்வு செய்க.
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஈகை திறன்
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஒளடதம் குறை
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பழக்க வழக்கம்
தாயும் சேயும்
ஆடல் பாடல்
இப்படத்திற்கு ஏற்ற செய்யுள்களைத் தேர்வு செய்க.
ஓதுவ தொழியேல்
எண்ணுவது உயர்வு
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
இப்படத்திற்கு ஏற்ற செய்யுள்களைத் தேர்வு செய்க.
ஓதுவ தொழியேல்
எண்ணுவது உயர்வு
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
இப்படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
சிலை மேல் எழுத்துப் போல
கொடுக்கப்பட்ட படத்திற்குத் தொடர்புடைய உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சூரியனைக் கண்ட பனி போல
அனலில் இட்ட மெழுகு போல
காட்டுத் தீ போல
ஆடை அணிகலன் எனும் இணைமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
இப்படம் உணர்த்தும் வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
இப்படம் உணர்த்தும் செய்யுளை எழுதியவர் யார்?
ஒளவையார்
உலகநாத பண்டிதர்
திருவள்ளுவர்
பாரதியார்
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
புத்திமான் பலவான்
இச்சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
அனலில் இட்ட மெழுகு போல
மலரும் மணமும் போல
