Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1: சுட்டுழுத்து வினா எழுத்துப் பின் வலிமிகும்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் ____________ என்று பெயர்.

a)

சுட்டெழுத்து

b)

வினா எழுத்து

c)

இனவெழுத்து

2.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

3.

சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

அ

b)

இ

c)

உ

d)

எ

4.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

3

b)

4

c)

5

d)

6

5.

வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

எ, ஏ, யா, ஒ, ஓ

b)

எ, ஏ, யா, ஆ, ஓ

c)

எ, ஏ, யா, அ, ஒ

d)

எ,ஏ, யா, ஆ,ஒ

6.

அ + படம்

a)

அப்படம்

b)

அப்பாடம்

c)

அபடம்

7.

இ + காட்சி

a)

இகாட்சி

b)

இக்காட்சி

c)

இகக்காட்சி

8.

எ + சங்கம்

a)

எசங்கம்

b)

எச்சாங்கம்

c)

எச்சங்கம்

9.

இத்தேங்காய்

a)

இ + தெங்காய்

b)

இ + தோங்காய்

c)

இ + தேங்காய்

10.

எப்பக்கம்

a)

எ + பாக்கம்

b)

எ + பக்கம்

c)

எ + பாக்கியம்