wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வீட்டிற்கோர் புத்தகசாலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்னும் இப்பகுதி யாருடைய வானொலி உரை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

a)

நேரு

b)

காந்தி

c)

அண்ணா

d)

பாரதியார்

2.

அண்ணாவை எவ்வாறு அழைத்தனர்

a)

தென்னகத்து காந்தி

b)

தென்னகத்து பெர்னாட்ஷா

c)

படிக்காத மேதை

3.

அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பை ஏற்றதும் எந்த சட்டத்தை உருவாக்கினார்

a)

ஒரு மொழி

b)

இருமொழி

c)

மும்மொழி

4.

சென்னை மாகாணத்தை எவ்வாறு மாற்றினார் அண்ணா

a)

ஆந்திரா

b)

கர்நாடகா

c)

தமிழ்நாடு

d)

கேரளா

5.

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எங்கு உள்ளது

a)

மதுரை

b)

தஞ்சை

c)

கோவை

d)

சென்னை

6.

உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம்

a)

சரஸ்வதி மஹால் நூலகம்

b)

கன்னிமரா நூலகம்

c)

நடுவன் நூலகம்

d)

காப்பவன் நூலகம்

7.

சீர்காழி இரா அரங்கநாதன்

அவர்களின் பிறந்தநாள் என்ன

a)

ஆகஸ்ட் 15

b)

ஆகஸ்ட் 9

c)

ஆகஸ்ட் 1

d)

ஆகஸ்ட் 8

8.

எதையும் தாங்கும் _________வேண்டும்

a)

சக்தி

b)

இதயம்

c)

ஆற்றல்

d)

பலம்

9.

கத்தியை தீட்டாதே _____தீட்டு

a)

புத்தி

b)

பக்தி

c)

சுத்தி

10.

வீட்டிற்கோர் ________அமைக்க வேண்டும்

a)

புத்தகச் சாலை

b)

வைத்தியசாலை