WorksheetsCivics
Total questions: 10
Worksheet time: 5mins
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது
ஒரு முறை
இரு முறை
மூன்று முறை
எப்போதும் இல்லை
ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்
வம்சாவளி
பதிவு
இயல்புரிமை
இவை அனைத்தும்
மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி
சமத்துவ உரிமை
சுரண்டலுக்கு எதிரான உரிமை
சொத்துரிமை
இவை அனைத்தும்
கீழ்க்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை
கர்நாடகாவில் இருந்து கேரளா பண்ணைகளில் வேலையாடகள் பணி செய்தல்
கிறிஸ்துவ சமய குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்
ஆண் பெண் இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
பெற்றோர்களின் பூர்வீக சொத்துக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது
சமய உரிமை
சமத்துவ உரிமை
அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை
சொத்துரிமை
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்
உச்சநீதிமன்றம் விரும்பினால்
பிரதம மந்திரியின் ஆணையால்
தேசிய அவசர நிலையின் போது குடியரசுத் தலைவரின் ஆணையினால்
மேற்கண்ட அனைத்தும்
நமது அடிப்படை கடமைகளை _____________இடமிருந்து பெற்றோம்
அமெரிக்க அரசியலமைப்பு
கனடா அரசியலமைப்பு
ரஷ்ய அரசியலமைப்பு
ஐரிஷ் அரசியலமைப்பு
சிட்டிசன் என்னும் ஆங்கில வார்த்தை சிவிஸ் என்ற_______வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
கிரேக்க
லத்தீன்
பிரெஞ்சு
ஸ்பானிய
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
நேரு
வல்லபாய் பட்டேல்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
டிடி கிருஷ்ணமாச்சாரி
இந்திய அரசியலமைப்பின் தந்தை என கருதப்படுபவர்
நேரு
காந்தி
அம்பேத்கர்
ராஜாஜி
