Worksheetsதிருக்குறள் மற்றும் மொழிபெயர்ப்பு கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இன்மை என்பதன் பொருள்
a)
செல்வம்
b)
வறுமை
c)
இவ்விரண்டும் இல்லை
2.
கயமை அதிகார எண்
a)
108
b)
106
c)
105
3.
மக்களே போல்வர் கயவர் இந்த குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியின் பெயர்
a)
வஞ்சப் புகழ்ச்சியணி
b)
உவமையணி
c)
எடுத்துக்காட்டு உவமையணி
4.
இன்பத்துப் பாலில் எத்தனை அதிகாரம்
a)
3
b)
2
c)
4
5.
இரவு என்பதன் பொருள்
a)
பொழுது
b)
யாசித்தல்
c)
மகிழ்தல்
6.
மொழிபெயர்-த்தல் என்ற தொடரை -----4இயலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்
a)
எழுத்தியல்
b)
சொல்லியல்
c)
மரபியல்
7.
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் என்ற செய்தியை குறிப்பிடும் செப்பேடு
a)
சின்னமனூர்
b)
கீழா நெல்லூர்
c)
அரிக்கமேடு
8.
சீவக சிந்தாமணியை இயற்றியவர்
a)
இளங்கோவடிகள்
b)
சீத்தலைச் சாத்தனார்
c)
திருத்தக்க தேவர்
9.
இந்திய அரசு மொழிபெயர்ப்பை-------கொண்டது
a)
புரட்சியாளன்
b)
கருவியாக
c)
சமூகப் பணியாக
10.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டது வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்
a)
மூ.கு .ஜெகநாத ராஜா
b)
மணவை முஸ்தபா
c)
பரிதிமார கலைஞர்
100 %
