WorksheetsTamil
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அருங்காட்சியகம்
a)
அருமை + காட்சியகம்
b)
அருமையான + காட்சியகம்
c)
அருங் + காட்சியகம்
d)
அருமை + காட்சி
2.
தலாமி எப்பொழுது நிறுவினார்
a)
கி.மு 281
b)
கி மு 282
c)
கி மு 280
3.
மீயுசியம் - எம்மொழிச் சொல்
a)
கீரேக்கம்
b)
லத்தீன்
c)
தமிழ்
4.
a)
அரசு அருங்காட்சியம் சென்னை
b)
அரசு அருங்காட்சியம் லண்டன்
c)
காந்திஅருங்காட்சியம்
5.
1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
a)
சென்னை அருங்காட்சியகம்
b)
கொல்கத்தா அருங்காட்சியகம்
c)
தேனீ அருங்காட்சியகம்
6.
a)
தேசிய கலைக்கூடம், வாஷிங்டன்
b)
மியூஸி டி'ஓர்சே' - பாரிஸ்
c)
லூவ்ரே அருங்காட்சியகம் - பாரிஸ்
7.
a)
தேசிய கலைக்கூடம், வாஷிங்டன்
b)
மியூஸி டி'ஓர்சே'
c)
லூவ்ரே அருங்காட்சியகம்
8.
652,300 சதுர அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகம்.
a)
சென்னை அரசு அருங்காட்சியகம்
b)
மியூஸி டி'ஓர்சே
c)
லூவ்ரே அருங்காட்சியகம்
9.
கலையின் முதன்மையான அருங்காட்சியகமாக செயல்படுகிறது
a)
சென்னை தேசிய அருங்காட்சியகம்
b)
கொரியாவின் தேசிய அருங்காட்சியகம்
c)
காந்தி தேசிய அருங்காட்சியகம்
100 %
