wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடமொழிச் சந்தி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மந்திர + உபதேசம் =

a)

மந்திராபதேசம்

b)

மந்திரபதேசம்

c)

மந்திரோபதேசம்

d)

மந்திருபதேசம்

2.

மகா + ஈஸ்வரி =

a)

மகேஸ்வரி

b)

மகாஸ்வரி

c)

மகோஸ்வரி

d)

மகாஸ்வரி

3.

தேவ + இந்திராணி =

a)

தேவாந்திராணி

b)

தேவிந்திராணி

c)

தேவேந்திராணி

d)

தேவோந்திராணி

4.

அமிர்த + ஆனந்தம் =

a)

அமிர்தோனந்தம்

b)

அமிர்தேனந்தம்

c)

அமிர்தனந்தம்

d)

அமிர்தானந்தம்

5.

சிவ + ஆலயம் =

a)

சிவயாலயம்

b)

சிவலேயம்

c)

சிவாலயம்

d)

சிவோலயம்

6.

பரம + ஈஸ்வரி =

a)

பரமாஸ்வரி

b)

பரமேஸ்வரி

c)

பரமோஸ்வரி

d)

பரமிஸ்வரி

7.

கவி + இந்திரன் =

a)

கவேந்திரன்

b)

கவிந்திரன்

c)

கவோந்திரன்

d)

கவந்திரன்

8.

கும்பம் + அபிஷேகம் =

a)

கும்பபிஷேகம்

b)

கும்பஷேகம்

c)

கும்பிஷேகம்

d)

கும்பாபிஷேகம்

9.

கங்கா + அமிருதம் =

a)

கங்காகாமிருதம்

b)

கங்கேமிருதம்

c)

கங்காமிருதம்

d)

கங்காஅமிருதம்

10.

சரியாகப் புணரப்பட்ட சொல்லைக் கொண்ட வாக்கியம் எது?

a)

அரசர் சேனதிபதியை அழைத்தார்.

b)

அரசர் சேனோதிபதியை அழைத்தார்.

c)

அரசர் சேனாதிபதியை அழைத்தார்.

d)

அரசர் சேனைபதியை அழைத்தார்.