wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

40 days in the word

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேவனுடைய மனுஷன் எவைகளை விட்டோட வேண்டும் என்று பவுல் சொல்கிறார்?


What does Paul say that the man of God must flee from?

a)

அன்பு, Love

b)

பண ஆசை, Eager for money

c)

தேவ பக்தி, Fear of God

2.

தேவனுடைய மனுஷன் எவைகளை நாடவேண்டும் என்று பவுல் சொல்கிறார்?


What does Paul say that man of God should Pursue?

a)

நீதியையும் தேவபக்தியையும் righteousness, godliness

b)

விசுவாசத்தையும் அன்பையும் faith, love

c)

பொறுமையையும் சாந்தகுணத்தையும் endurance and gentleness

d)

மேலே உள்ள அனைத்தும் All of the above

3.

நம்முடைய விசுவாசம் எதில் தெரியவேண்டும் என்று பவுல் சொல்கிறார்?

In 1 Thessalonians 1:3, what does Paul say that our faith should be known?

a)

ஜெபத்தில் , In Prayer

b)

வேதம்வாசிப்பதில், In Blible Reading

c)

கிரியையில், work produced

4.

உங்கள் அன்பில் _______________ம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையில்____________ம், காணப்படவேண்டும் என்று 1தெச 1;2 ல் வாசிக்கிறோம்?


1 Thessalonians 1: 3, we read that your ____________prompted by love, and your _____________ inspired by hope in our Lord Jesus Christ.

a)

பிரயாசமும், பொறுமையையும், labor ,endurance

b)

பொறுமையையும், உறுதியும், endurance, firmness

c)

நம்பிக்கையும், பிரயாசமும் hope, labor

5.

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற எது நம்மிடத்தில் சோதிக்கப்படும்?


Perishable gold will be tested by fire; What more precious than that will be tested from us?

a)

தெய்வபக்தி, Fear of God

b)

நீதி, Righteousness

c)

விசுவாசம், Faith

6.

உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை யாருக்கு அறிவிக்கக்கடவாய் என்று (உபாகமம் 4;10ல்) கர்த்தர் கட்டளையிடுகிறார்?


Only be careful, and watch yourselves closely so that you do not forget the things your eyes have seen or let them fade from your heart as long as you live. Who does God command us to teach this to?

a)

வெளிநாட்டினருக்கு, Foreigners

b)

உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், to your children and to their children after them.

c)

புறஜாதிகளுக்கு, for the gentiles

7.

நாம் எதினால் திருப்தியடைவோம் என்று நீதிமொழிகளில் படிக்கிறோம்?


Which good things are people filled with that we read in Proverbs?

a)

கைக்கிரியையினால், Labor of hands

b)

நம் வாயின் பலனால், fruit of their lips

c)

செல்வத்தால், by wealth

8.

ஒருவன் தன் வேலையில் எப்படி இருந்தால் அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் என்று வேதம் சொல்லுகிறது?


What does the scripture say, If someone serves before kings and not before

officials of low rank, How would he be at work?

a)

ஜாக்கிரதையாயிருந்தால், skilled in their work

b)

அஜாக்கிரதையாயிருந்தால், unskilled in their work

c)

கவனமில்லாமல் இருந்தால் , not focused in their work

9.

ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் எதை செய்யகூடாதென்று பவுல் சொல்கிறார்?


What does Paul say a person should not do if he does not want to work?

a)

வேதம் வாசிக்க கூடாது, shall not read the scriptures

b)

பிரார்த்தனை செய்யகூடாது,shall not pray

c)

சாப்பிடவும் கூடாது, shall not eat

10.

தமிழ் பைபிள் எந்த மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? அதை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?


From which language has the Tamil Bible been translated? Who first translated it into Tamil?

a)

ஆங்கிலம், கிரேக்கு/

ஆறுமுக நவலார் English, Greek / Arumuka Navalar

b)

எபிரெயு, கிரேக்கு/ பார்தலோமாஸ் ஜிகன்பால் Hebrew, Greek/ Bartholomäus Ziegenbalg