Font size
Worksheetsவடமொழி சந்தி இலக்கணம்
Total questions: 7
Worksheet time: 4mins
ராஜ + இந்திரன்
இராஜஇந்திரன்
ராஜேந்திரன்
ராஜோந்திரன்
ராஜ இந்திரன்
ராஜேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி சிவராமனின் குழந்தைகள்.
கோடிடப்பட்ட சொல்லைப் பிரித்து எழுதுக?
ராஜ + ஈஸ்வரன்
ராஜஸ் + வரன்
ராஜ + ஈஸ்வரி
ராஜஸ் + வரி
பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் நான்காம் ஆண்டில் பயில்கின்றனர்.
கோடிடப்பட்ட சொல் சரியாகப் பிரிந்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிக?
பரமேஸ் + வரன்
பரமேஸ் + வரி
பரமே + ஈஸ்வரன்
பரமே + ஈஸ்வரி
பரம + ஈஸ்வரன்
பரம + ஈஸ்வரி
தேவ + இந்திராணி
கொடுக்கப்பட்டச் சொல்லைச் சேர்ந்து எழுதுக?
தேவோஇந்திராணி
தேவாஇந்திராணி
தேவஇந்திராணி
தேவேந்திராணி
அ/ஆ + இ/ஈ = _____________
கோடிடப்பட்ட இடத்தில் தோன்றும் எழுத்து என்ன?
எ
ஏ
உ
ஊ
நண்பர்களின் அறிவுரைகளால் தீய பழக்கத்திற்கு அடிமையான குமரன் ஞானோதயம் பெற்றான்.
வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல்லை எவ்வாறு பிரித்து எழுதுவது?
ஞான + உதயம்
ஞானோ + தயம்
ஞானே + தயம்
அ/ஆ + உ/ஊ = ___________
கோடிடப்பட்ட இடத்தில் தோன்றும் எழுத்து என்ன?
ஒ
ஓ
உ
ஊ
