Worksheetsணகர, நகர, னகர சொற்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மார்களி மாதத்தில் (a) அதிகமாக இருக்கும் என்பர்.
2.
திருமதி பாக்கியம் அலுவலகப் (a) யில் மூழ்கியிருந்தார்.
3.
போரில் குதிரை வண்டியின் (a) கழன்று விழுந்தது.
4.
குதிரைகள் (a) த்துக் கொண்டு வேகமாக ஓடின.
5.
(a) வரும் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
6.
(a) யில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.
7.
(a) த்தில் முழுமதியைக் கண்டு இரசித்தோம்.
8.
(a) வெடியின் அழகைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தனர்.
9.
வெள்ளை (a) குளத்தில் நீந்தி மகிழ்கிறது.
10.
மீன் முள் தம்பியின் மேல் (a) த்தில் குத்தியது.
11.
வைகாசி மாதத்திற்குப் பிறகு வரும் மாதம் (a)
12.
அண்ணன் வீட்டுச் சுவரில் (a) அடித்துக் கடிகாரத்தை மாட்டினார்.
100 %
