Worksheetsணகர,நகர,னகர சொற்களைக் கண்டறிக
Total questions: 12
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
மார்கழி மாதத்தில் _________ அதிகமாக இருக்கும் என்பர்.
a)
பனி
b)
பணி
2.
திருமதி பாக்கியம் அலுவலகப் ________ யில் மூழ்கினார்.
a)
பனி
b)
பணி
3.
போரில் குதிரை வண்டியின் _______ கழன்று விழுந்தது
a)
கனை
b)
கணை
4.
குதிரைகள் _________த்துக் கொண்டு வேகமாக ஓடின.
a)
கனை
b)
கணை
5.
_____வரும் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
a)
அனை
b)
அணை
c)
அநை
6.
______யில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.
a)
அனை
b)
அணை
c)
அநை
7.
_______த்தில் நிலவைக் கண்டு மகிழ்ந்தோம்.
a)
வாண
b)
வான
8.
_______ வெடியின் அழகைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தனர்.
a)
வாண
b)
வான
9.
வெள்ளை _________ குளத்தில் நீந்தி மகிழ்கிறது.
a)
அன்னம்
b)
அண்ணம்
10.
மீன் முள் தம்பியின் மேல் ________த்தில் குத்தியது.
a)
அன்ன
b)
அண்ண
11.
வைகாசி மாதத்திற்குப் பிறகு வரும் மாதம் ______.
a)
ஆனி
b)
ஆணி
12.
அண்ணன் வீட்டுச் சுவரில் _________ அடித்துக் கடிகாரத்தை மாட்டினார்.
a)
ஆனி
b)
ஆணி
100 %
