wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ணகர, நகர, னகர எழுத்து சொற்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மார்கழி மாதத்தில் அதிகமான _________________ இருக்கும் என்பர்.

a)

பனி

b)

பணி

c)

பநி

2.

திருமதி பாக்கியம் அலுவலகப் ___________________யில் மூழ்கி இருந்தார்.

a)

பனி

b)

பணி

c)

பநி

3.

போரில் குதிரை வண்டியின் _________________ கழன்று விழுந்தது.

a)

கனை

b)

கணை

c)

கநை

4.

குதிரைகள் ________________த்துக் கொண்டு வேகமாக ஓடின.

a)

கனை

b)

கணை

c)

கநை

5.

_____________வரும் சேர்ந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

a)

அநை

b)

அனை

c)

அணை

6.

______________யில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

a)

அணை

b)

அநை

c)

அனை

7.

____________த்தில் முழுமதியைக் கண்டு இரசித்தோம்.

a)

வாந

b)

வான

c)

வாண

8.

____________வெடியின் அழகைப் பார்க்க மக்கள் திரண்டு வந்தனர்.

a)

வாந

b)

வான

c)

வாண

9.

மீன் முள் தம்பியின் மேல் ________________த்தில் குத்தியது.

a)

அண்ண

b)

அநந

c)

அன்ன

10.

வெள்ளை _______________ குளத்தில் நீந்தி மகிழ்கிறது.

a)

அண்ணம்

b)

அந்நம்

c)

அன்னம்

11.

வைகாசி மாதத்திற்குப் பிறகு வரும் மாதம் ______________.

a)

ஆநி

b)

ஆணி

c)

ஆனி

12.

அண்ணன் வீட்டுச் சுவரில் _______________ அடித்துக் கடிகாரத்தை மாட்டினார்.

a)

ஆணி

b)

ஆனி

c)

ஆநி

13.

தோட்டத்தில் பூத்த மல்லிகை வீடுவரை ________________ பரப்பியது.

a)

மணம்

b)

மனம்

c)

மநம்

14.

கோவலன் கண்ணகியை _____________________ புரிந்தான்.

a)

மநம்

b)

மணம்

c)

மனம்

15.

கர்ணன் கொடை ________________ கொண்டவன்

a)

மணம்

b)

மனம்

c)

மநம்