Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
தொடர்ந்து _______________ பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.
a)
மலை
b)
மழை
2.
ரவின் தினமும் _______________ நடந்து செல்வான்.
a)
பள்ளிக்கு
b)
பல்லிக்கு
3.
குரங்கின் _______________வாலைக் கண்ட சிறுவர்கள் வியந்தார்கள்.
a)
நீலமான
b)
நீளமான
4.
பூனை _______________ ஒன்றில் விழுந்துவிட்டது.
a)
குழி
b)
குளி
5.
________________ பிறந்தநாள் அன்று எனக்குப் பரிசுகள் கிடைத்தன.
a)
என்
b)
எண்
6.
குரங்கு, மரம் ஒன்றில் ___________________ வாழைப்பழத்தைப் பறிக்கிறது.
a)
ஏரி
b)
ஏறி
7.
ஆஸ்ட்ரேலியாவில் _______________ காலத்தின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.
a)
பனி
b)
பணி
8.
மல்லிகைப்பூவின் _______________அறை முழுவதும் நிரம்பியது.
a)
மனம்
b)
மணம்
9.
போர்வீரன் தன் _________________ சண்டை போட்டான்.
a)
வாளால்
b)
வாலால்
10.
கிளி தன்_______________ பழத்தைக் கொத்தித் தின்றது.
a)
அலகால்
b)
அழகால்