wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பற்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
குழந்தைகளுக்கு இருப்பவை ___________________ .
a)
நிரந்தர
b)
பால்
2.
பற்கள் உறுதிபெற ___________________ அருந்த வேண்டும்.
a)
நீர்
b)
பால்
c)
பழச்சாறு
3.
பல் மருத்துவரிடம் ___________________ மாதங்களுக்கு ஒரு முறை , பற்களைப் பரிசோதிக்க வேண்டும்.
a)
ஏழு
b)
மூன்று
c)
ஆறு
4.
ஒருவருக்கு ___________________ நிரந்தரப் பற்கள் உள்ளன.
a)
33
b)
28
c)
32
5.
ஒருவருக்கு ___________________ வெட்டுப்பற்கள் உள்ளன.
a)
4
b)
2
c)
8
6.
எந்தப் பற்கள் இறைச்சி போன்ற உறுதியான உணவுப் பொருள்களை கிழித்து உண்ண உதவும்?
a)
வெட்டுப்பல்
b)
கோரைப்பல்
c)
கடைவாய்ப்பல்
7.
பல் உறுதியாக இருக்க ___________________ தேவை.
a)
இரும்புச் சத்து
b)
சுண்ணாம்புச் சத்து
8.
பல்லைக் கவசம்போல பாதுகாப்பது ___________________ .
a)
ஈறு
b)
பற்சிப்பி