Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ilakanam

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?
சர்வினி : கார்த்திகா நீ ஏன் எப்பொழுதும் உன் அண்டை வீட்டாருக்கு உணவு, துணி  மணி போன்றவற்றைக் கொடுத்து உதவுகிறாய்? உனக்கென்று வைத்துக் கொள்ள  மாட்டாயா?
கார்த்திகா : அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் அதனால்தான் என்னால் இயன்றதைக் கொடுத்து உதவுகிறேன். பூவரசன் : சர்வினி பிறர் கொடுப்பதைத் தடுக்க நினைப்பது தவறு
a)
ஈவது விலக்கேல்
b)
உடையது விளம்பேல்
c)
அறம் செய விரும்பு
d)
ஊக்கமது கைவிடேல்
2.
கவியரசியின் பெற்றோர் ஆண்டுதோறும் அவள் பிறந்த நாளன்று அன்பு இல்லங்களுக்குச் சென்று நன்கொடை வழங்க விரும்புவர்.
a)
ஆறுவது சினம்
b)
இயல்வது கரவேல்
c)
அறம் செய விரும்பு
d)
ஈவது விலக்கேல்
3.
தனலெட்சுமி  : சிவசங்கரி, நந்தினி தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற்று விட்டாள் என்பதற்காக மிகத் தற்பெருமையாக இருப்பதைக் கவனித்தாயா?
சிவசங்கரி  : தனலெட்சுமி பிறர் மீது பொறாமைக் கொள்வது சரியன்று, அவளும் நம் தோழிதானே?
a)
ஒப்புர ஒழுகு
b)
ஔவியம் பேசேல்
c)
ஓதுவதொழியேல்
d)
ஊக்கமது கைவிடேல்
4.
இராமருடன் வனவாசம் சென்ற சீதை, அரண்மனை சுகபோகங்களை மறந்து வனவாச வாழ்க்கைக்குத் தன்னை பழக்கப் படுத்திக் கொண்டாள்
a)
ஒப்புர ஒழுகு
b)
ஊக்கமது கைவிடேல்
c)
ஐயமிட்டு உண்
d)
ஏற்பது இகழ்ச்சி
5.
பசியென்று வருவோர்க்குப் புசியென்று தந்தவனைப் பரமனும் பணிவானடா - அவன் பக்கத்தில் வருவானடா
மேற்காணும் பாடல் வரிகள் உணர்த்தும் பொருளுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?
a)
ஒப்புர ஒழுகு
b)
ஏற்பது இகழ்ச்சி
c)
ஐயமிட்டு உண்
d)
அறம் செய விரும்பு