Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழகம் & சுற்றுலா

Total questions: 50

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
படத்தில் உள்ள சமணர் சிற்பங்கள் எங்குள்ளன ?
a)
மதுரை
b)
கழுகு மலை
c)
மாமல்லபுரம்
d)
குன்றக்குடி
2.
திருவள்ளுவர் சிலை எப்போது அமைக்கப்பட்டது?
a)
1.1.2000
b)
11.1.2000
c)
1.1.2010
d)
11.11.2000
3.
இது யாருக்காக அமைக்கப்பட்டது?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
அவ்வையார்
d)
கபிலர் 
4.
இஃது எந்த அணையின் தோற்றம் ?
a)
கல்லணை
b)
மேட்டூர் அணை
 
c)
வைகை 
d)
விடூர் நீர்த்தேக்கம்
5.
இக்கோயில் பற்றிய தவறான கூற்று எது?
a)
1000 ஆண்டு நிறைவுவிழா கண்டுள்ளது.
b)
விமானத்தின் நிழல் தரையில் விழாது
c)
உலகப் பாரம்பரியச் சின்னம்
d)
தமிழகத்தில் உள்ள உயரமான விமானம்
6.
இக்குளம் எங்குள்ளது?
a)
கழுகு மலை
b)
மதுரை
c)
திருநெல்வேலி
d)
திருச்சி
7.
இம்மண்டபம் எந்தக் கோயிலில் உள்ளது?
a)
மீனாட்சியம்மன் கோயில்
b)
இராமேஸ்வரம் கோயில்
c)
அழகர்கோயில்
d)
தாராசுரம் கோயில்
8.
இப்பாலத்தின் பெயர் என்ன?
a)
ஹௌரா பாலம்
b)
பாம்பன் பாலம்
c)
அண்ணா மேம்பாலம்
d)
தொங்குபாலம்
9.
இக்கோபுரம் எந்தக் கோயிலின் முகப்பில் உள்ளது?
a)
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
b)
தஞ்சைப் பெரிய கோயில்
c)
சிதம்பரம் நடராசர் கோயில்
d)
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
10.

ஆகஸ்ட் 15ல் ஆண்டுதோறும் இக்கோயிலின் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும்.

a)

சிதம்பரம் நடராசர் கோயில்

b)

சென்னை பார்த்தசாரதி பெருமாள் கோயில்

c)

தஞ்சைப் பெரிய கோயில்

d)

மலேசியா முருகன் கோயில்

11.
இஃது எந்த அருவியின் தோற்றம்?
a)
மாசிலா அருவி -கொல்லிமலை
b)
குற்றால அருவி 
c)
புலியருவி 
d)
வெள்ளி நீர்வீழ்ச்சி
12.
இக்கோயில் எங்குள்ளது?
a)
தாராசுரம்
b)
மயிலை
c)
கங்கைகொண்ட சோழபுரம்
d)
சிதம்பரம்
13.

இஃது எங்குள்ளது?

a)

தஞ்சை

b)

மதுரை

c)

புதுக்கோட்டை

d)

சிவகங்கை

14.
இந்தக் கல்மரம் எங்குள்ளது?
a)
திருவக்கரை 
b)
சாத்தனூர் - பெரம்பலூர்
c)
கடலூர்
d)
வேலூர்
15.
காந்திஜியின் இந்த நினைவிடம் எங்குள்ளது?
a)
சபர்மதி
b)
கன்னியாகுமரி
c)
திருச்சி
d)
சென்னை
16.
இந்த காந்தி மியூசியம் அமைந்துள்ள இடம் எது?
a)
மதுரை
b)
செஞ்சி
c)
திருச்சி
d)
கோவை
17.
இந்த நந்தி சிலை எந்தக் கோயிலின் முன்பாக உள்ளது?
a)
கங்கை கொண்ட சோழபுரம்
b)
தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம்
c)
காஞ்சிபுரம்
d)
மாமல்லபுரம்
18.
இந்தக் கோட்டை எங்குள்ளது?
a)
சேலம்
b)
செஞ்சி
c)
மதுரை
d)
வேலூர்
19.
இது யாருடைய நினைவாகக் கட்டப்பட்டது?
a)
அதியமான்
b)
புலித்தேவன்
c)
வீரபாண்டிய கட்டபொம்மன்
d)
மருதுபாண்டியர்
20.
இந்தச் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
a)
கயத்தாறு
b)
பாஞ்சாலங்குறிச்சி
c)
வேலூர்
d)
சிவகங்கை
21.

இக்கட்டிடம் ----------ஆகச் செயல்படுகிறது.

a)

நீதிமன்றம்

b)

ஆட்சியர் அலுவலகம்

c)

மருத்துவமனை

d)

பல்கலைக்கழகம்

22.
இந்த அரண்மனையின் பெயர் என்ன?
a)
திருமலை நாயக்கர் மஹால்
b)

இராமலிங்க விலாசம்
c)
சரபோஜி அரண்மனை
d)
இராணி
மங்கம்மாள் அரண்மனை
23.
இச்சிற்பங்கள் எங்கு உள்ளன?
a)
குடுமியான்மலை
b)
மாமல்ல புரம்
c)
புதுக்கோட்டை
d)
அஜந்தா குகை
24.
எப்போது கட்டப்பட்டது? இடம்: தஞ்சை
a)
இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு
b)
எட்டாம் உலகத்தமிழ் மாநாடு
c)
செம்மொழி மாநாடு
d)
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு
25.
இது யாருடைய சிலை ?
a)
சீத்தலைச்சாத்தனார்
b)
மனுநீதிச் சோழன்
c)
திருவள்ளுவர்
d)
இளங்கோவடிகள்
26.
எங்கு உள்ளது?
a)
கல்லணை
b)
முக்கொம்பு
c)
வைகை
d)
சாத்தனூர் அணை
27.
இந்தத் தொட்டிப் பாலம் எங்குள்ளது?
a)
கன்னியாகுமரி
b)
வால்பாறை
c)
தேனி
d)
குன்னூர்
28.
இவ்வோவியம் எந்த மலையினைச் சுட்டுகிறது?
a)
கொல்லி மலை
b)
குடகுமலை
c)
குற்றால மலை
d)
குடுமியான்மலை
29.
இது யாருடைய சிலை?
a)
இராஜ ராஜன்
b)
வல்வில் ஓரி
c)
பாரி வள்ளல்
d)
கரிகாற்சோழன்
30.
எங்கு அமைந்துள்ளது?
a)
பிச்சாவரம்
b)
கோடியக்கரை
c)
முட்டுக்காடு
d)
இராமேஸ்வரம்
31.
இக்கட்டிடத்தின் பெயர் என்ன?
a)
தமிழ்ப் பல்கலைக்  கழகம்
b)
சிலப்பதிகாரக் கலைக்கூடம் (பூம்புகார்)
c)
உயர்நீதிமன்றம்
d)
சிவகங்கை அரண்மனை
32.
எந்த மாவட்டத்தில் உள்ளது?
a)
விழுப்புரம்
b)
பெரம்பலூர்
c)
சேலம் 
d)
அரியலூர்
33.

எந்தக் கோயிலின் பிரகாரம் ?

a)

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

b)

இராமேஸ்வரம்

c)

சிதம்பரம்

d)

திருவண்ணாமலை

34.
இத்தோட்டம் எங்கு உள்ளது?
a)
காவனூர்
b)
ஸ்ரீரங்கம்
c)
ஊட்டி
d)
திண்டுக்கல்
35.
இக்கோட்டை எங்குள்ளது?
a)
மசூலிப்பட்டினம்
b)
தரங்கம்பாடி
c)
காரைக்கால்
d)
காரைக்குடி
36.
இக்கட்டிடம் எங்குள்ளது?
a)
தஞ்சை
b)
மதுரை
c)
கோவை
d)
ஊட்டி
37.
இத்தெப்பக்குளம் எங்குள்ளது?
a)
மதுரை
b)
சிதம்பரம்
c)
திருவண்ணாமலை
d)
சமயபுரம்
38.
இந்நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?
a)
தருமபுரி
b)
சேலம்
c)
தேனி
d)
கிருஷ்ணகிரி
39.
இந்த தேவாலயம் எங்குள்ளது?
a)
மணப்பாடு
b)
தூத்துக்குடி
c)
தனுஷ்கோடி
d)
புதுச்சேரி
40.
சித்தன்னவாசல் எங்கு உள்ளது?
a)
திருச்சி
b)
புதுக்கோட்டை
c)
மதுரை
d)
மாமல்லை
41.
இந்தக் கோட்டை எங்குள்ளது?
a)
நாமக்கல்
b)
திண்டுக்கல்
c)
வட்டக்கோட்டை
d)
திருமயம்
42.

இது யாருடைய நினைவிடம்?

a)

அப்துல் கலாம்

b)

ராஜீவ்காந்தி

c)

இராஜாஜி

d)

காமராஜர்

43.

இந்தக் கலைப்பொருள் எந்த மண்ணுக்குச் சொந்தமானது?

a)

தஞ்சை

b)

விருதுநகர்

c)

நெல்லை

d)

திருச்சி

44.
இந்த வெற்றித் தூண் எங்குள்ளது?
a)
மனோரா
b)
பல்லாவரம் 
c)
மாமல்லபுரம்
d)
தூத்துக்குடி
45.
இக்கோயில் எங்குள்ளது?
a)
காஞ்சிபுரம்
b)
மதுரை
c)
ஸ்ரீவில்லிபுத்தூர்
d)
ஸ்ரீரங்கம்
46.

வண்ணமிட்டப் பகுதி எந்த மாவட்டத்தைக் குறிக்கும்?

a)

கரூர்

b)

பெரம்பலூர்

c)

அரியலூர்

d)

நாகை

47.
எங்கு உள்ளது?
a)
காஞ்சிபுரம்
b)
வேதாரண்யம்
c)
கோடியக்கரை
d)
மதுராந்தகம்
48.
இது யாருடைய நினைவாகக் கட்டப்பட்டது?
a)
புதுக்கோட்டை தொண்டைமான்
b)
மருது
 சகோதரர்கள்
c)
வீரபாண்டிய கட்டபொம்மன்
d)
வள்ளல் அதியமான்
49.
இத்தொலைநோக்கி மையம் எங்குள்ளது?
a)
காவனூர்
b)
கல்பாக்கம்
c)
ஸ்ரீபெரும்புதூர்
d)
ஆற்காடு
50.

வ.உ.சி. இழுத்த இச்செக்கு எந்தச் சிறையில் உள்ளது?

a)

கோவை

b)

சேலம்

c)

பாளையங்கோட்டை

d)

வேலூர்