wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
வள்ளலாரின் இயற்பெயர்
a)
அப்பர்
b)
இராமலிங்கர்
c)
சுந்தரர்
d)
மகாலிங்கம்
2.
திருவருட்பா அருளியவர்
a)
மாணிக்கவாசகர்
b)
திருநாவுக்கரசர்
c)
சுந்தரர்
d)
இராமலிங்கர்
3.
பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி
a)
பத்தாம் வகுப்பு
b)
பணிரெண்டாம் வகுப்ப
c)
எட்டாம் வகுப்பு
d)
கல்லூரி கல்வி
4.
இராமலிங்கர் பிறந்த ஊர்
a)
மருதூர்
b)
சிதம்பரம்
c)
கடலூர்
d)
பண்ருட்டி
5.
தமிழ்மொழியே இறவாத நிலை தரும் -என்று கூறியவர்
a)
ஜி.யு.போப்
b)
பரிதிமாற்கலைஞர்
c)
உ.வே.சா
d)
இராமலிங்கர்
6.
விரல்கள் பத்தும் மூலதனம்- என்று சொன்னவர்
a)
திருமூலர்
b)
தாராபாரதி
c)
திருவள்ளுவர்
d)
பாரதிதாசன்
7.
பெண்கள்......கடந்து செல்லக் கூடாது
a)
கடல்
b)
கோயில்
c)
மலை
d)
மணல்
8.
திருமந்திரம் எனும் நூலை அருளியவர்
a)
மாணிக்கவாசகர்
b)
அப்பர்
c)
சுந்தரர்
d)
திருமூலர்
9.
இலக்கிய,இலக்கண வளமுடைய மொழிகள்
a)
5000
b)
2000
c)
3000
d)
4000
10.
திருக்குறளின் பெருமைக் கூறும் நூல்
a)
திருவருட்பா
b)
திருவள்ளுவமாலை
c)
திருக்குறள்
d)
ஏலாதி