wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSK T4 - T6.1 விளையாட்டு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் விளையாட்டின் பெயர் என்ன ?

a)

கூடைப்பந்து

b)

பூப்பந்து

c)

காற்பந்து

d)

நீச்சல்

2.

பூப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படாத பொருள் எது ?

a)

பூப்பந்து மட்டை

b)

பூப்பந்து

c)

கம்பு

3.

இவர்களில் யார் பூப்பந்து விளையாட்டு வீரர் ?

a)

லீ சொங் வெய்

b)

ரொனல்டோ

4.

பூப்பந்து விளையாட்டில் --------- விளையாடலாம்.

a)

2

b)

6

c)

8

d)

10

5.

பூப்பந்து விளையாட்டில் --------------- கொண்டு பூப்பந்தை அடிப்பர்.

a)

பூப்பந்து மட்டை

b)

காலணி

c)

கட்டை