Free Printable Worksheets
Font size
More settings
பேச்சு வழக்கில் வராத சுட்டெழுத்து யாது?
இ
உ
அ
ஐ
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
அகவினா
புறச்சுட்டு
புறவினா
அகச்சுட்டு
அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்.
மேற்கானும் வாக்கியத்தில் காணப்படும் சுட்டெழுத்தைத் தெரிவு செய்க.
என்னுடைய
நண்பன்
அவன்
நெருங்கிய
அவ்யானை.....
இதில் சுட்டெழுத்தைக் கண்டறிக.
யா
வ்
னை
இவனின் செல்ல பிராணி இம்முயல்.
மேற்காணும் வாக்கியதில் காணப்படும் சுட்டெழுத்தை தெரிவு செய்க.
செல்ல
இவனின்
பிராணி
இம்முயல்
View all
10 questions
இலக்கணம் ஆண்டு 2 & 3 10.04.20
Worksheet
•
2nd - 3rd Grade