NEW
Font size
Worksheetsஇலக்கணம்-படிநிலை 1
Total questions: 10
Worksheet time: 5mins
இதில் எவை சுட்டெழுத்துகள் ?
அ , இ ,உ
ஆ,ஈ,உ
வாரம் - இதனை பன்மைக்கு மாற்றுக
வாரம்கள்
வாரங்கள்
சரியான வினாவெழுத்தினைத் தேர்ந்தெடுக.
நீ செல்ல விரும்பும் சுற்றுலாத்தலம் ____________?
யாது
என்ன
சரியான உணர்ச்சி வாக்கியங்களை தேர்தெடுக
ஐயோ! என் காலில் இரத்தம் வலிகிறதே!
ஐயோ என் காலில் இரத்தம் வலிக்கிறதே!
சரியான படர்க்கை கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
உன் மகள் அழகானவள்.
அவர்கள் கலகலப்பாகப் பேசினர்.
என் காலணி புதியது.
சரியான ஒன்றன் பால் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.
இதில் எது எதிர்காலம் கொண்ட வாக்கியம்?
நாளை கமலி மேடையில் பரதம் ஆடுவாள்
ரூபன் மேடையில் பாடிகிறான்
தனம் மேடையில் சிறப்பாகப் பேசினாள்.
இதில் எது சரியான வாக்கியம்?
அப்பா ஒர் நீர்ப்புட்டியை வாங்கி வந்தார்.
அருகில் இருந்த ஓர் ஆற்றில் மான் நீர் குடித்தது.
கபிலன் ஓர் படத்தை வரைந்தான்.
இதில் எது சரியான வாக்கியம் ?
இஃது ஓர் அழகான அன்னம்.
இது ஒர் கணித புத்தகம்.
நிகழ்காலம் காட்டும் வாக்கியம் எது?
குகன் கடைக்குச் சென்றான்.
கல்யாணி இசையை விரும்பி கேட்பாள்
சேவகன் தன் தம்பியுடன் திடலில் விளையாடுகின்றான்.
