Worksheetsகணிதப் புதிர்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
650327 இல் 3இன் இலக்க மதிப்பு என்ன?
a)
30
b)
300
c)
3 000
d)
30 000
2.
RM453.75 ஐ கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக.
a)
RM 453.70
b)
RM 453.00
c)
RM 454.00
d)
RM 454.70
3.
5¾ மில்லியனை முழு எண்ணாகக் குறிப்பிடுக
a)
5 700 000
b)
5 750
c)
5.750
d)
5 750 000
4.
👔👔👔 : 👓 👓 👓 👓 👓
விகிதத்தைக் குறிப்பிடவும்
a)
8 : 3
b)
3 : 8
c)
3 : 5
d)
8 : 3
5.
48 240 x ( 4 ÷ 8 ) =
a)
96 480
b)
32 160
c)
24 120
d)
12 060
6.
0.45 km ஐ மீட்டருக்கு மாற்றுக
a)
45 m
b)
450 m
c)
4 005 m
d)
4 500 m
7.
28.6 ÷ 5 =
a)
5.72
b)
57.2
c)
52.7
d)
5.27
8.
மார்ச் மாதச் சோதனையில் சசிக்குமார் 75 புள்ளிகள் பெற்றார். பாரதி சசிக்குமாரை விட 10 புள்ளிகள் குறைவாகப் பெற்றார்.சந்திரன் பாரதியை விட 17 புள்ளிகள் அதிகமாகப் பெற்றார். அவர்கள் பெற்ற சராசரி புள்ளி எவ்வளவு ?
a)
74
b)
73
c)
71
d)
70
9.
635 சென் x 17
a)
RM 107.95
b)
RM 170.95
c)
RM 157.95
d)
RM 197.05
10.
6 400 ml இல் 15% =
a)
96
b)
1 906
c)
960
d)
5 440
100 %
