Worksheetslatshmie
Total questions: 30
Worksheet time: 15mins
தலைக்குப் பத்து வெள்ளி கொடு . இது என்ன ஆகுப்பெயர்?
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
காற்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் நாடு வென்றதில் உலகமே வியந்தது. ஆகுப்பெயரைத் தெரிவு செய்க.
பிரான்ஸ் நாடு
உலகமே வியந்தது.
காற்பந்தாட்டம்
பண்பாகு பெயரைத் தெரிவு செய்க.
மலேசியா வென்றது
வறுவல் உண்டான்
இனிப்பு உண்டான்
ஆகுப்பெயர் மொத்தம் எத்தனை ?
3
4
5
6
உடன்பாட்டு வினையைத் தெரிவு செய்க.
படிப்பேன்
படியேன்
படிக்க மாட்டேன்
எதிர்மறை வினையைத் தெரிவு செய்க.
கண்டாய்
வருகிறேன்
செய்திலன்
ஓடினர்
தந்தார்
உடன்பாட்டு வினை
எதிர்மறை வினை
நடைப்பெறவில்லை.
உடன்பாட்டு வினை
எதிர்மறை வினை
அடை மொத்தம் எத்தனை
3
2
1
பெயரடையைத் தெரிவு செய்க.
அழகாகப் பாடினாள்
அழகான பையன்
குழந்தை சிரித்தது.
அருமையாகக் குளித்தது
வினையடையைத் தெரிவு செய்க.
அழகாகப் பாடினாள்
அழகான பையன்
குழந்தைச் சிரித்தது
பகுப்பதம் என்றால் என்ன?
பிரிக்க முடியாது.
பிரித்தால் பொருள் வராது
பிரிக்க முடியும், பிரித்தால் பொருள் வரும்.
பகுப்பதம் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. அவை யாவை?
பகுதி விகுதி
நிலைமொழி வருமொழி
திணை பால்
செய்தான் . பகுதி + விகுதியைத் தெரிவு செய்க.
செய் + ஆன்
செய்து + ஆன்
செய்த + ஆன்
பார்த்தான் = பகுதி + விகுதி
பார்த்த + ஆன்
பார் + ஆன்
பார்த்து + ஆன்
வருவாள் = பகுதி + விகுதி
வரு + ஆள்
வா + அள்
வா+ ஆள்
ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும் எனும் பழமொழியின் பொருள் யாது?
ஒற்றுமையோடு வாழ்ந்து வர வேண்டும்.
ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து வரும்.
ஒற்றுமையில்லாமல் வாழ வேண்டும்.
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.
நிறைக்குடம் தளும்பாது
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத் தாதவீழ்பூந் தாரான் தனிக்காத்தான்
மன்னர்களின் தாமரை போன்ற கண்கள் அகன்று விரிந்து நோக்க, திருமகள் போன்ற அழகுபடைத்த தமயந்தி மண்டபத்தினுள் சென்று நுழைந்தாள்.
குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தபொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான்.
மாதர் அருங்கூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு.
அவன் நாட்டின் பெண்கள் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மைக் குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.
மின்னல் நிறம் போன்று ஒளிவிடும் சிவந்த கால்களையும் வெள்ளைச் சிறகுகளையுடைய அன்னப்பறவை செந்தாமரை மலர்கள் மலர்ந்துள்ள தடாகத்தில் செல்வதுபோல் தமயந்தி சென்றாள்.
மனக்கசிவு / கருணை . என்ன மரபுத்தொடர்
காதில் பூவைத்தல்
தொன்று தொட்டு
ஈவிரக்கம்.
எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை
இருதலைக் கொள்ளி எறும்பு போல
ஊமை கண்ட கனா போல
மாலுமி இல்லாத கப்பல் போல
மளமள என்றால் என்ன?
சுறுசுறுப்பாக வேலையைச் செய்தல்.
விரைவாக செல்லுதல்
சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் ஒரு வேலையைச் செய்தல்
ஒரு ஆடு. இச்சொற்றொடர் சரியா
சரி
பிழை
அந்த , இந்த , எந்த
வலிமிகும்
வலிமிகாது
பறவைகள் பறந்தது.
சரி
தவறு
தோல் அடிப்பட்டது. திருத்துக.
தோழ் அடிப்பட்டது.
தோள் அடிப்பட்டது.
தோல் அடிப்பட்டது.
குரங்குகள் பழங்களைச் சாப்பிட்டது. இக்கூற்று சரியா? பிழையாக இருப்பின் திருத்துக.
குரங்குகள் பழங்களைச் சாப்பிட்டன.
குரங்குகள் பழங்களைச் சாப்பிட்டது.
குறங்குகள் பழங்களைச் சாப்பிட்டது.
அந்த + பையன் =
அந்த பையன்
அந்தப் பையன்
ஒரு இலை. சரியா?
ஓர் இலை
ஒர் இலை
ஒரு இலை.
