Worksheetsபுணரியல்
Total questions: 34
Worksheet time: 17mins
கீழ் காணுபவற்றில் வடகிழக்கு என்னும் சொல்லைப் பிரித்தால் எது சரியான விடையாக வரும்?
வடக்கு +மேற்கு
வடக்கு + கிழக்கு
கிழக்கு + வடக்கு
எதுவும் இல்லை
புணர்ச்சி என்பதன் பொருள்
சேர்தால்
சேர்தல்
பிரிதல்
பகுத்தல்
புணர்ச்சி எத்தனை வகைப்படும்
மூன்று
ஐந்து
இரண்டு
ஆறு
நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றம் இன்றி வருவது
விகாரப்புணர்ச்சி
திரிதல் விகாரப்புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
கெடுதல் விகரப்புணர்ச்சி
மட்பாண்டம் -இச்சொல்லுக்குரிய புணர்ச்சி
இயல்பு
தோன்றல்
கெடுதல்
திரிதல்
கல் + குகை
கற்குகை
கட்குகை
கால் + சட்டை
காட்சட்டை
காற்சட்டை
பால் + சட்டி
பாற்சட்டி
பாட்சட்டி
ஆள் + காட்டி
ஆட்காட்டி
ஆற்காட்டி
ஆள் + காட்டி
ஆட்காட்டி
ஆற்காட்டி
உள் + புறம்
உற்புறம்
உட்புறம்
கல் + பலகை
கட்பலகை
கற்பலகை
சொற்றுணை
சொல் + துணை
சொள் + துணை
புல் + தரை
புற்தரை
புற்றரை
கல் + தூண்
கற்றூண்
கற்தூண்
கல் + தழை
கற்றழை
கற்தழை
காற்பந்து
கால் + பந்து
காள் + பந்து
கற்குகை
கள் + குகை
கல் + குகை
முட்செடி
முள் + செடி
முல் + செடி
கற்பலகை
கல் + பலகை
கள் + பலகை
நாட்காட்டி
நாள் + காட்டி
நால் + காட்டி
இயல்பு புணர்ச்சி என்றால் என்ன ?
புதிய சொற்கள் தோன்றி புணர்வது.
எழுத்துகள் மாறி புணர்வது.
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமுமின்றிப் புணர்வது.
எழுத்துகள் கெட்டு புணர்வது.
அறம் + வினை = அறவினை
மேற்காணும் சொல் இயல்பு புணர்ச்சியில் புணர்ந்து உள்ளதா ? ஏன் ?
ஆமாம்
இல்லை
கீழ்காணுபவற்றில் இயல்பு புணர்ச்சியை அடையாளம் காண்க.
கடல் + அலை = கடலலை
கண் + இமை = கண்ணிமை
மெய் + அடி = மெய்யடி
பூ + சோலை = பூஞ்சோலை
கீழ்காணும் சொற்புணர்ச்சியில் விடுப்பட்ட எழுத்தைத் தெரிவுச் செய்க.
பணம் + இல்லை = பண_____ல்லை
ம்
ல்
மி
லி
பெருமை+அரசர்
பெரு அரசர்
பேரரசர்
வெண்மை+நிறம்
வெண்ணிறம்
வெற்றிணம்
பசுமை+கிளி
பச்சைக்கிளி
பைங்கிளி
நன்மை+சொல்
நன்சொல்
நஞ்சொல்
சிறுமை+ஊர்
சிற்றூர்
சீருர்
