Worksheetsஉலகநீதி
Total questions: 7
Worksheet time: 4mins
சரியான உலகநீதியைத் தெரிவு செய்க
ஓதாம லொருநாளும் இருக்கலாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
அனைவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டும்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம _________________ மிருக்க ___________
சரியான விடையைத் தெரிவு செய்க.
பொல்லாங்கு, வேண்டாம்
லொருநாளு, வேண்டாம்
லொருநாளும், இருக்கலாம்
__________________ பொல்லாங்கு ___________ வேண்டாம்
ஒருவரையும், சொல்ல
ஓதாமல், வேண்டாம்
சொல்ல, ஒருவரையும்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் என்ன?
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லலாம்
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் என்ன?
படிக்காமால் இருப்பது நல்லது
அன்னையை என்றும் போற்ற வேண்டும்
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
இப்படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுத்திடுக.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டும்
இப்படத்திற்கு ஏற்ற உலகநீதி எது?
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மிருக்க வேண்டாம்
