Worksheetsமூன்றாம் வேற்றுமை உருபு
Total questions: 5
Worksheet time: 3mins
பின்வருவனவற்றுள் சரியான மூன்றாம் வேற்றுமை உருபுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
அது, உடைய, கு
ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
இல், உடன்
ஐ, கு
கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சரியான மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டது ?
தேவதை விறகு வெட்டியுடன் மூன்று கோடாரிகள் கொடுத்தது.
கபிலன் இனிமையோடு குரலில் பாடல் பாடினான்.
கனிமொழி தன் தங்கையோடு இணைந்து நடனம் ஆடினாள்.
முகிலன் புதிய சட்டையால் வாங்கினான்.
கீழ்க்காணும் வாக்கியங்களில் எது சரியான மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டது ?
பாவேந்தர் பாரதிதாசன் தமிழர்களைன் உயர்வுக்காகப் பல பாடல்களோடு இயற்றினார்.
இந்நாட்டில் சமூகப் பிரச்சனைகள் பெரும்பாலும் அந்நியத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கனிமொழி கவிதையை எழுதி வகுப்பறையோடு படைத்தாள்.
பாலன் திடலுடன் பந்தை உதைத்தான்.
கருமையாக்கப்பட்ட சொற்களுக்கேற்ற வேற்றுமை உருபினைச் சரியாகத் தேர்ந்தெடுக.
- பூமிக்குச் சூரியன் வெளிச்சம் கிடைக்கின்றது.
சூரியனால்
சூரியனுடன்
சூரியனோடு
சூரியனுக்கு
கருமையாக்கப்பட்ட சொற்களுக்கேற்ற வேற்றுமை உருபினைச் சரியாகத் தேர்ந்தெடுக.
அண்ணன் தம்பியும் சுற்றுலாவிற்குச் சென்றான்.
அண்ணனை
அண்ணனுடன்
அண்ணனுக்குத்
