Worksheetsபிரித்தெழுதுக
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
அறவினை
a)
அறம் + வினை
b)
அற + வினை
2.
காரவடை
a)
கார + வடை
b)
காரம் + வடை
3.
மரவீடு
a)
மரா + வீடு
b)
மரம் + வீடு
4.
வனவிலங்கு
a)
வனம் + விலங்கு
b)
வன + விலங்கு
5.
சரவெடி
a)
சரம் + வெடி
b)
சரா + வெடி
6.
மேற்றிசை
a)
மேற் + திசை
b)
மேல் + திசை
7.
சர்வாதிகாரி
a)
சர்வ + அதிகாரி
b)
சர்வம் + அதிகாரி
8.
வேதாகமம்
a)
வேதம் + ஆகமம்
b)
வேத + ஆகமம்
9.
சேனாதிபதி
a)
சேன + அதிபதி
b)
சேனா + அதிபதி
10.
அமிர்தாஞ்சனம்
a)
அமிர்த + ஆஞ்சனம்
b)
அமிர்தம் + அஞ்சனம்
11.
கும்பாபிஷேகம்
a)
கும்பம் + அபிஷேகம்
b)
கும்ப + அபிஷேகம்
12.
குணானுபவம்
a)
குணா + அனுபவம்
b)
குண + அனுபவன்
100 %
