Worksheetsதாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
படத்திற்கேற்ற கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
தாயை நேசிக்காதே
b)
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
c)
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை
d)
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
2.
'தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை' என்ற கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
பெற்ற தாயின் அறிவுரையே சிறந்த அறிவுரை சிறந்தது.
b)
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.
c)
நாம் நமது தாயின் சொல்லைக் கேட்க கூடாது.
d)
பெற்ற தாயைவிட ஒருவருக்கு சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது.
3.
சரியான கூற்றைத் தேந்தெடுக்கவும்.
a)
நாம் ‘அன்னையர் தினம்’ அன்று அம்மாவிற்குப் பரிசு வாங்கிக் கொடுக்கக் கூடாது.
b)
நாம் நமது தாயை மதிக்க வேண்டும்.
c)
நாம் தாயின் ஆசியைப் பெற கூடாது.
d)
நாம் நமது தாயாரின் குணம் அறிந்து செயல்படக் கூடாது.
4.
தாயை மதிக்கும் படத்தைத் கண்டறிக.
a)
b)
c)
d)
100 %
