Worksheetssocial
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இந்தியாவின் நுழைவு வாயில் எது?
a)
மும்பை
b)
சென்னை
c)
பெங்களூர்
d)
டில்லி
2.
இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
a)
பகவான் சிங்
b)
சுகுமார் சென்
c)
அமர்த்தியா சென்
d)
7நரேன் குப்தா
3.
தேசிய நூலகம் எங்குள்ளது
a)
டில்லி
b)
மும்பை
c)
கொல்கத்தா
d)
தமிழ் நாடு
4.
எந்த மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்?
a)
தமிழ்நாடு
b)
கேரளா
c)
கோவா
d)
குஐராத்
5.
வங்காளத்தின். துயரம் என அழைக்கப்படும் நதி எது?
a)
தாமோதர் நதி
b)
நைல் நதி
c)
கங்கை
d)
தபதி
6.
தியாகிகள் தினம்?
a)
ஐனவரி 30
b)
ஐனவரி. 26
c)
ஐனவரி. 25
d)
ஐனவரி. 14
7.
தேசிய மாசு தடுப்பு தினம்?
a)
ஐனவரி 20
b)
டிசம்பர். 2
c)
ஐனவரி 30
d)
டிசம்பர் 26
8.
வெண்மை புரட்சி தொடங்கப்பட்ட ஆண்டு?
a)
1976
b)
1986
c)
1975
d)
1970
9.
முதன்முதலில் பீரங்கிப்படையை. அறிமுகம் செய்தவர்?
a)
பாபர்
b)
ஔரங்கசீப்
c)
ஐகாங்கீர்
d)
அக்பர.
10.
மகாத்மா காந்தியை தேசத்தந்தை என அழைத்தவர். ?
a)
நேதாசி
b)
திலகர்
c)
கோகலே
d)
பாரதி
100 %
