wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விவசாயம்- விவாதக் கட்டுரை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விவாதக் கட்டுரையில் பெரும்பாலும் விளைவுகள் பற்றியே கேள்வி அமைந்திருப்பதால் கொடுக்கப்பட்டுள்ள கூற்று / தலைப்புக்கேற்ற _____________________ அவசியம் எழுத வேண்டும்

a)

நன்மை

b)

தீமை

c)

நன்மை மற்றும் தீமை

d)

காரணமும் நடவடிக்கையும்

2.

கீழ்க்காண்பனவற்றில் எது தானிய வகை உணவுப் பொருளாகும்?

a)

கிழங்கு

b)

பழம்

c)

கோதுமை

d)

செம்பனை

3.

கீழ்காணும் எந்த விலங்கை கால்நடையாக வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்?

a)

மயில்

b)

ஆடு

c)

கோழி

d)

வாத்து

4.

உலகின் பணக்கார விவசாய நாடு ___________

a)

இந்தியா

b)

சீனா

c)

அமேரிக்கா

d)

பிரேசில்

5.

இந்திய மக்களில் _____ சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.

a)

20

b)

50

c)

70

d)

90

6.

பிரேசில் 100 சதவிகிதம் விவசாயம் செய்வதற்கு ஏற்ற காரணம் ________________

a)

மக்களின் உழைப்பு

b)

அமேசோன் நதி

c)

அரசாங்கத்தின் ஊக்குவிப்பு

d)

பரந்த நிலப்பரப்பு

7.

தாவரங்கள் உணவு தயாரிக்கும்போது _________________ காற்றை வெளியேற்றுகின்றன.

a)

உயிர்வளி/ பிரணவாயு

b)

கரியமிலவாயு

c)

சுத்தமான

d)

கழிவு

8.

மனிதனின் அடிப்படை தேவை

a)

காற்று, உணவு, உடை

b)

உணவு, உடை, வசிப்பிடம்

c)

உணவு, காற்று, நீர்

d)

உணவு, வீடு, பணம்

9.

இன்றைய இளையோர் விவசாயத்துறையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன? விவசாயம் ___________________.

a)

சுலபமான வேலை

b)

நிறைய சம்பாதிக்கலாம்

c)

வருமானம் குறைவு

d)

போதிய நிலம் இல்லை

10.

திருவள்ளுவரைப் பொருத்தமட்டில் ____________________ தொழிலே எல்லாத் தொழில்களுக்கும் முதன்மைத் தொழிலாக உள்ளது என்று கருதுகிறார்

a)

உழவு

b)

ஆசிரியர்

c)

மருத்துவர்

d)

மேற்கண்ட அனைத்தும்