NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை உருபு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேற்றுமை உருபு என்றால் என்ன ?
a)
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுதல்
b)
சொற்களை இணைத்தல்
c)
பல சொற்களைத் தொடர்புப்படுத்துதல்
2.
அம்மா நேற்று கடைக்கு சென்றார்.
எங்கே வேற்றுமை உருபு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை ?
a)
அம்மா நேற்று
b)
நேற்று கடைச்கு
c)
கடைக்கு சென்றார்
3.
எத்தனை வேற்றுமை உருபு இன்று நாம் பயின்றோம் ?
a)
1
b)
2
c)
3
d)
4
4.
அப்பா இன்று இரவு தம்பியை கோவிலுக்கு அழைத்துச் செல்வார்
எங்கு வேற்றுமை உருபு சரியாகப் பயன்படுத்தப்படவில்லை ?
a)
அப்பா இன்று
b)
இரவு தம்பி
c)
தம்பியை கோவிலுக்கு
d)
அழைத்துச் சென்றார்
5.
தம்பியை கோவிலுக்கு.
எந்த வேற்றுமை உருபை சரியாகப் பயன்படுத்தவில்லை ?
a)
கு
b)
உடன்
c)
ஐ
d)
ஆல்
Reset
