wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்புப் புணர்ச்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மலர் + விழி

a)

மலர்வ்விழி

b)

மலவிழி

c)

மலர்விழி

2.

அப்பா ....................... நட்டார்.

a)

வாழை மரம்

b)

வாழைமரம்

c)

வாழைம்மரம்

3.

பாலை + வனம்

a)

பாலைவனம்

b)

பாலைவ்வனம்

4.

அம்மா அக்காவிற்குத் ....................... வாங்கி கொடுத்தார்.

a)

தங்கம் வளையல்

b)

தங்கவளையல்

c)

தங்காவளையள்

5.

நான் வானில் ..................... கண்டேன்.

a)

வின்மீன்

b)

விண்மீண்

c)

வின் மின்

6.

அவள் பெயர் .........

a)

கயல்விழி

b)

கயல் விழி

c)

கயலவிழி

7.

ராஜன் அங்குள்ள ............ மீன் பிடிக்கச் சென்றான்.

a)

மீன்குளத்தில்

b)

மீன்க்குளத்தில்

c)

மீன் குலத்தில்

8.

பொன் + கரம்

a)

பொன்னகரம்

b)

பொன்கரம்

c)

பொன்க்கரம்

9.

பஞ்சு + மெத்தை

a)

பஞ்ஞுமெத்தை

b)

பஞ்சுமெத்தை

c)

மஞ்சும்மெத்தை

10.

அமுதன் ......................... உண்டான்.

a)

காலை உணவு

b)

காலைஉணவு

c)

காலையுணவு