wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அவனை + கண்டேன்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

2.

எலியை + பிடித்தது

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

3.

பல்லை + துலக்கினான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

4.

புத்தகத்தை + படித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

5.

பந்தை + பிடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

6.

துணியை + தைத்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

7.

பணத்தை + செலவிட்டான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

8.

வீட்டை + துடைத்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

9.

மருந்தை + குடித்தார்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

10.

மணியை + பார்த்தார்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

11.

பாலை + குடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

12.

பதகத்தை + பெற்றான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

13.

மண்ணை + தின்றான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

14.

கதவை + திறந்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

15.

பரிசை + கொடுத்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

16.

பென்சிலை + திருகினாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

17.

பூக்களை + பறித்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

18.

கரும்பை + கடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

19.

தேர்வை + செய்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

20.

கண்ணை + சிமிட்டினாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

Similar Resources on Wayground