NEW
Font size
WorksheetsILA MODULE 2
Total questions: 15
Worksheet time: 5mins
திருத்திய மேலாண்மை தகவல் முறை(MIS)ல் வீடுகள் பார்வையிட திட்டமிடுதல் பதிவேடு
பதிவேடு 9
பதிவேடு 8
பதிவேடு 6
பதிவேடு 10
வீடுகள் பார்வையிட திட்டமிடுதல் நோக்கம்?
தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைதல்
கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் குடும்ப ங்களை தொடர்ந்து சந்தித்து தேவையான அனைத்து ஆலோசனைகள் வழங்குதல்
தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைதல்
அனைத்தும் சரி
பதிவேடு8 யினை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்
கர்ப்பம் முதல் பிரசிவித்த பிறகு 24 மாதம் வரை
கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை
பிரசவித்த பின் 24மாதங்கள் வரை
கர்ப்ப காலத்தில்
வீடுகள் பார்வையிட திட்டமிடுதல் பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்தல்
கர்ப்பிணி பெயர்கள் பதிவிற்கு பின் குழந்தைகள் பெயர்கள் பதிவு செய்ய வேண்டும்
இளம் வயது குழந்தை ஆரம்பித்து மூத்த குழந்தைகள்
அதிக வயதுள்ள குழந்தை ஆரம்பித்து தொடர்ந்து கர்ப்பிணி பெயர் பதிவு செய்ய வேண்டும்
வழிமுறைகள் இல்லை
கலன் 1ல் தனிவரிசை எண் யாருக்கு பதிவு செய்ய வேண்டும்
குழந்தை
கர்ப்பிணி பெண்கள்
குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண்கள்
எவருக்கும் இல்லை
கர்ப்பிணிகளை பார்வையிட காலண்டர் மாதம் எதன் அடிப்படையில் கணக்கிடபடுகிறது
LMP
DOB
EDD
எதுவும் இல்லை
Neo natal period என்றால்
0-28 நாட்கள்
0-12 மாதம்
0-7 நாட்கள்
0-24 மாதம்
IMR என்றால்
சிசு இறப்பு விகிதம்
தாய் இறப்பு விகிதம்
குழந்தை இறப்பு விகிதம்
அனைத்தும்
SUW குழந்தைகளின் வீடுகள் எப்போது பார்வையிட வேண்டும்
2மாதத்திற்கு ஒருமுறை
மாதந்தோறும்
3 மாதத்திற்கு ஒருமுறை
4 மாதத்திற்கு ஒருமுறை
குழந்தை மற்றும் பெண்களின் இரத்த சோகை எவ்வளவு சதவிகிதம் ஒரு வருடத்திற்கு NNMயில் குறைக்க வேண்டும்
8
6
9
3
Post neonatal period என்பது
0-7 நாட்கள்
29நாட்கள் -ஒரு வயது
29நாட்கள்-2வயது
0-28நாட்கள்
CAS என்றால்
Common Application Software
Common Appointment Service
Common Application System
Computer Application System
MMR என்றால்
பெண்கள் இறப்பு விகிதம்
குழந்தை இறப்பு விகிதம்
கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதம்
சிசு இறப்பு விகிதம்
MMR
கர்ப்பிணி பெண்கள் இறப்பு/பிறப்பு × 100000
கர்ப்பிணி பெண்கள் இறப்பு/பிறப்பு × 1000
கர்ப்பிணி பெண்கள் இறப்பு/பிறப்பு × 100
பிறப்பு/கர்ப்பிணி பெண்கள் இறப்பு ×100000
CAS என்றால்
Common Application Software
Common Appointment Service
Common Application System
Computer Application System
