wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Child prection

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வளர் இளம் பெண்களுக்கு தேவையான வாழ்க்கை திறன்கள்

a)

சுய விழிப்புணர்வு

b)

முடிவெடுப்பது

c)

மன அழுத்தத்தை சமாளித்தல்

d)

அனைத்தும்

2.

மாவுசத்து (கார்போஹைடிரேட்)

a)

உடலுக்கு சக்தி அளிக்கிறது

b)

உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது

c)

இரண்டும் சரி

3.

புரதச்சத்து

a)

உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது

b)

நோயின்றி பாதுகாக்கிறது

4.

வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள்

a)

நோயிலிருந்து பாதுகாக்கிறது

b)

சக்த அளிக்கிறது

5.

ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் குறையும் பொழுது உண்டாகும் நோயின் பெயர்

a)

இரத்தசோகை

b)

இரத்த அழுத்தம்

6.

இரத்தசோகை ஏற்படும் காரணம்

a)

உணவில் இரும்பு மற்றம் போலிக் அமிலம் சத்து சேர்த்து கொள்ளாமை

b)

வைட்டமின் சி நிறைந்த பொருட்களை சேர்த்து கொள்ளாமை

c)

கொக்கிப்புழு நோயால் பாதிக்கப்பட்டு இருத்தல்

d)

சுகாதார கழிப்பறை பின்பற்றாமை

e)

அனைத்தும் சரி

7.

இரும்புச்சத்து நிறைந்த பொருட்கள்

a)

ஆட்டு ஈரல்

b)

கீரை வகைகள்

c)

கேழ்வரகு

d)

தாமரைத்தண்டு வற்றல்

e)

அனைத்தும்

8.

வளர்ச்சி இளம் பெண்களின் உரிமைகள்

a)

வாழும் உரிமை

b)

ஆணுக்கு நிகரான சமத்துவ உரிமை

c)

கல்வி உரிமை

d)

பாதுகாப்பாக வாழும் உரிமை

e)

அனைத்தும்

9.

பெண்களுக்குக்கான சட்டங்கள்

a)

திருமண தடைசசட்டம்

b)

்குழந்தை திருமண தடைசசட்டம்

c)

பாலியல் பலாத்கார தடைச்சட்டம்

d)

அனைத்தும்

10.

இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு

a)

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்று புச்சிபாபு நீக்க மருந்து உட்கொள்ளுதல்

b)

காலில் செருப்பு அணிதல்

c)

கழிப்பறை பயன்படுத்துதல் மற்றும் கைகளை சோப்பு போட்டு கழுவுதல்

d)

இரும்புச்சத்து மற்றும் போலிகள் அமிலம் சத்து மாத்திரை உட்கொள்ளுதல்

e)

அனைத்தும்