Worksheetsகாஸ் விதியின் பயன்பாடுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
மின்புலக் கோடுகளுக்குக் குறுக்கே அமைந்த குறிப்பிட்ட பரப்பு ஒன்றின் வழியே பாயும் மின்புலக் கோடுகளின் எண்ணிக்கை
மின்னூட்டம்
மின்பாயம்
மின் இருமுனை
மின்னோட்டம்
Q அளவு சீரான மின்னூட்டம் கொண்ட கோள வடிவ கூட்டினுள் மின்பாயத்தின் மதிப்பு
Q /ε0
Q /2ε0
Q /4πε0
0
ஒரு பரப்பின் திசையானது அந்த பரப்புக்கு
இணையாக இருக்கும்
செங்குத்தாக இருக்கும்
திசை இருக்காது
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்திருக்கும்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் S பரப்பு வழியாக செல்லும் மின்பாயத்தினால் உருவாகும் மின்புலம்
0
2q /ϵo
q /ϵo
q /2ϵo
காஸியன் பரப்பினுள் இருக்கும் மின்னூட்டம் இயக்கம் அடையும் போது மாறும் இயற்பியல் அளவு
மின்னூட்டம்
மின்பாயம்
காஸியன் பரப்பு
மின்புலம்
கீழ்காணும் எந்த பரப்பில் காஸ் விதியினை செயல்படுத்தலாம்.
ஒழுங்கற்ற திறந்த பரப்பில்
அனைத்து விதமான திறந்த பரப்பில்
அனைத்து விதமான மூடிய பரப்பில்
மேற்பரப்புகளில் மட்டும்
கீழே கொடுக்கப்பட்டவைகளில் காஸ் விதியை பயன்படுத்தி கணக்கிட முடியாதது எது?
மின்புலச் செறிவு
மின்புல அடர்த்தி
மின்னூட்டம்
விடுதிறன்
கொடுக்கப்பட்ட படத்தில் மின்பாயம்
படம் (ii) இல் அதிகமாக இருக்கும்.
படம் (iii) இல் அதிகமாக இருக்கும்.
அனைத்து வடிவங்களுக்கும் சமமாக இருக்கும்.
படம் (i) இல் அதிகமாக இருக்கும்.
காஸியன் பரப்புக்கு வெளியே மின்புலத்தின் மதிப்பு
+q1 மதிப்பை பொறுத்து அமையும்.
+q2 மதிப்பை பொறுத்து அமையும்.
- q1 மதிப்பை பொறுத்து அமையும்.
சுழி
S பரப்பளவு கொண்ட A மற்றும் B பரப்பில் பாயும் மொத்த மின்பாயத்தின் மதிப்பு
ES
= ES
சுழி
q/ϵ0
